Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Female Part Azhagu rasipadharke arivu kodupatharke Manadhu ninaipadharkkae Haa..aaa…. vaazhkai vaazhvadharkkae Chorus Vaazhkai vaazhvadharkkae Azhagu rasipadharke arivu kodupatharke Manadhu ninaipadharkkae Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae Vaazhkai vaazhvadharkkae Chorus ………………………. Female Part Kalaiyil kanindhu varum kaadhalar Kalippil kalandhu varum Chorus : Kalaiyil kanindhu varum kaadhalar Kalippil kalandhu varum Female : Malaril malarndhu varum Azhagu vaazhvil niraindhu varum Adhai ninaithu ninaindhu varum Chorus : Nenjil midhandhu midhandhu varum Female : Sugam valarndhu valarndhu varum Andha vaazhkai vaazhvadharkkae Chorus : Vaazhkai vaazhvadharkkae Female Part Maavilai thaliraaga Nalla maampazha suvaiyaaga Chorus : Maavilai thaliraaga Nalla maampazha suvaiyaaga Female : Koyil vilakaaga mannil gopura silaiyaaga Chorus : Penmai magizhndhu magindhu varum Female : Palar manadhum thodarndhu varum Chorus : Sugam valarndhu kalandhuvidum Female : Andha vaazhkai vaazhvadharkkae ye…ye Chorus : Vaazhkai vaazhvadharkkae Chorus Vaazhkai vaazhvadharkkae Azhagu rasipadharke arivu kodupatharke Manadhu ninaipadharkkae Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae Vaazhkai vaazhvadharkkae Chorus …………………….. Female Part Alaigal irundhaalum Padagu aadi thavazhndhu varum Thuyaram irundhaalum Vaazhvil sugamum inaindhu varum Chorus : Andha sugathil mayangi vidu Female : Inba suvaiyil urangi vidu Chorus : Indha ulagai maranthu vidu Female : Endrum vaazhkai vaazhvadharkkae Chorus Vaazhkai vaazhvadharkkae Azhagu rasipadharke arivu kodupatharke Mandhu ninaipadharkkae Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae Vaazhkai vaazhvadharkkae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹா ...ஆஅ... வாழ்க்கை வாழ்வதற்கே குழு : வாழ்க்கை வாழ்வதற்கே அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹா....ஆஅ...ஆஅ....வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை வாழ்வதற்கே குழு : ................. பெண் : கலையில் கனிந்து வரும் காதலர் களிப்பில் கலந்து வரும் குழு : கலையில் கனிந்து வரும் காதலர் களிப்பில் கலந்து வரும் பெண் : மலரில் மலர்ந்து வரும் அழகு வாழ்வில் நிறைந்து வரும் அதை நினைந்து நினைந்து வரும் குழு : நெஞ்சில் மிதந்து மிதந்து வரும் பெண் : சுகம் வளர்ந்து வளர்ந்து வரும் அந்த வாழ்க்கை வாழ்வதற்கே ஏ ....... குழு : ஏ வாழ்க்கை வாழ்வதற்கே பெண் : மாவிலை தளிராக நல்ல மாம்பழ சுவையாக குழு : மாவிலை தளிராக நல்ல மாம்பழ சுவையாக பெண் : கோயில் விளக்காக மண்ணில் கோபுர சிலையாக குழு : பெண்மை மகிழ்ந்து மகிழ்ந்து வரும் பெண் : பலர் மனதும் தொடர்ந்து வரும் குழு : சுகம் வளர்ந்து கலந்துவிடும் பெண் : அந்த வாழ்க்கை வாழ்வதற்கே ஏ ....... குழு : ஏ வாழ்க்கை வாழ்வதற்கே குழு : வாழ்க்கை வாழ்வதற்கே அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹா....ஆஅ...ஆஅ....வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை வாழ்வதற்கே குழு : ........................ பெண் : அலைகள் இருந்தாலும் படகு ஆடி தவழ்ந்து வரும் துயரம் இருந்தாலும் வாழ்வில் சுகமும் இணைந்து வரும் குழு : அந்த சுகத்தில் மயங்கி விடு பெண் : இன்ப சுவையில் உறங்கிவிடு குழு : இந்த உலகை மறந்து விடு பெண் : என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே குழு : வாழ்க்கை வாழ்வதற்கே அழகு ரசிப்பதற்கே அறிவு கொடுப்பதற்கே மனது நினைப்பதற்கே ஹா....ஆஅ...ஆஅ....வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்க்கை வாழ்வதற்கே
Song information
Singer: P. Susheela
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Vazhkai Vazhvatharke (1964) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vazhkai Vazhvatharke
- Composer: Viswanathan – Ramamoorthy