Roman script
Singer : P. Susheela Music by : G. K. Venkatesh Female Part Azhagennum kavithai aayiram varainthaen Kadavul enum oru kavingan Adhai kaana kodutthu vaiththaan intha manithaan Female Part Azhagennum kavithai aayiram varainthaen Kadavul enum oru kavingan Adhai kaana kodutthu vaiththaan intha manithaan Female Part Poo mugam azhagu punnagai azhagu Pani idhazh yaendhum paavaiyum azhgu Paaloottum thaayin thaalaattum azhagu Paaloottum thaayin thaalaattum azhagu Poonthogai ena aadalum paadalum kodi azhagu Female Part Azhagennum kavithai aayiram varainthaen Kadavul enum oru kavingan Adhai kaana kodutthu vaiththaan intha manithaan Female Part Gopuram azhagu koyilum azhagu Koyilil vaazhum deviyum azhagu Aanaalum ondrae azhiyaatha azhagu Aanaalum ondrae azhiyaatha azhagu Ullangalin anbuthaan panbuthaan unmai azhagu Female Part Azhagennum kavithai aayiram varainthaen Kadavul enum oru kavingan Adhai kaana kodutthu vaiththaan intha manithaan
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பெண் : அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான் கடவுள் எனும் ஒரு கவிஞன் அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன் பெண் : அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான் கடவுள் எனும் ஒரு கவிஞன் அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன் பெண் : பூமுகம் அழகு புன்னகை அழகு பனி இதழ் ஏந்தும் பாவையும் அழகு பாலூட்டும் தாயின் தாலாட்டும் அழகு பாலூட்டும் தாயின் தாலாட்டும் அழகு பூந்தோகை என் ஆடலும் பாடலும் கோடி அழகு பெண் : அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான் கடவுள் எனும் ஒரு கவிஞன் அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன் பெண் : கோபுரம் அழகு கோயிலும் அழகு கோயிலில் வாழும் தேவியும் அழகு ஆனாலும் ஒன்றே அழியாத அழகு.... ஆனாலும் ஒன்றே அழியாத அழகு.... உள்ளங்களின் அன்புதான் பண்புதான் உண்மை அழகு பெண் : அழகெனும் கவிதை ஆயிரம் வரைந்தான் கடவுள் எனும் ஒரு கவிஞன் அதைக் காண கொடுத்து வைத்தான் இந்த மனிதன்
Song information
Singer: P. Susheela
Music by: G. K. Venkatesh
Release information: From Azhagu (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Azhagu
- Composer: G. K. Venkatesh