Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Female Part Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… Female Part Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… vaa vaa Azhagae vaa… Female Part Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… vaa vaa Azhagae vaa… Male Part Aalaya kalasam aadhavanaalae Minnudhal polae minnudhu ingae Aalaya kalasam aadhavanaalae Minnudhal polae minnudhu ingae Female Part Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… vaa vaa Azhagae vaa… Female Part Oru kelviyai unnidam kettuvitten Naan kettadhai engae poottuvittaai Enna thaedugindraai Engae odugindraai Undhan thevaigalai yen moodugindraai Undhan thevaigalai yen moodugindraai Female Part Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… vaa vaa Azhagae vaa… Female Part Inba aattrinil odam odi varum Andha odathil ulagam koodi varum Nam munnavargal perum munivarillai Avar thanithirundhaal Naam pirappadhillai Avar thanithirundhaal Naam pirappadhillai Female Part Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… vaa vaa Azhagae vaa… Female Part Oru mozhi ariyaadha paravaigalum Inba vazhiariyum indha uravaraiyum Iru vizhi irundhum nalla mozhi irundhum Ingu vazhi irundhum Yen mayangugiraai Ingu vazhi irundhum Yen mayangugiraai Female Part Azhagae vaa… arugae vaa… Alaiyae vaa… thalaivaa vaa… Azhagae vaa… vaa vaa Azhagae vaa…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : அழகே வா.......அருகே வா..... அலையே வா...... தலைவா வா...... அழகே வா...... பெண் : அழகே வா.......அருகே வா அலையே வா...... தலைவா வா...... அழகே வா வா வா அழகே வா பெண் : அழகே வா.......அருகே வா அலையே வா...... தலைவா வா...... அழகே வா வா வா அழகே வா பெண் : ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே பெண் : ஆலய கலசம் ஆதவனாலே மின்னுதல் போலே மின்னுது இங்கே பெண் : அழகே வா.......அருகே வா அலையே வா...... தலைவா வா...... அழகே வா வா வா அழகே வா பெண் : ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டுவிட்டேன் நான் கேட்டதை எங்கே போட்டுவிட்டாய் பெண் : என்ன தேடுகின்றாய் எங்கே ஓடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் உந்தன் தேவைகளை ஏன் மூடுகின்றாய் பெண் : அழகே வா.......அருகே வா அலையே வா...... தலைவா வா...... அழகே வா வா வா அழகே வா பெண் : இன்ப ஆற்றினில் ஓடம் ஓடிவரும் அந்த ஓடத்தில் உலகம் கூடி வரும் பெண் : நம் முன்னவர்கள் வெறும் முனிவரில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை அவர் தனித்திருந்தால் நாம் பிறப்பதில்லை பெண் : அழகே வா.......அருகே வா அலையே வா...... தலைவா வா...... அழகே வா வா வா அழகே வா பெண் : ஒரு மொழி அறியாத பறவைகளும் இன்ப வழியறியும் இந்த உறவறியும் பெண் : இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய் இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய் பெண் : அழகே வா.......அருகே வா அலையே வா...... தலைவா வா...... அழகே வா வா வா அழகே வா
Song information
Singer: P. Susheela
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Aandavan Kattalai (1964) (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Aandavan Kattalai (1964)
- Composer: Viswanathan – Ramamoorthy