Roman script
Singers : S. N. Surendar and Shoba Chandrasekar Music by : Gangai Amaran Lyrics by : Pulamaipithan Male Part Azhagae nee azhalaama vizhi neerum vizhalaama Edhirkaalam namkkaaga uyirey naan unakkaga Mayakkam kalakkam edharkkaaga Male Part Azhagae nee azhalaama vizhi neerum vizhalaama Female Part Madiyil sumanthaen mazhalaithaan Manathil sumanthaen kavalaithaan Male : Malarae unakkaen muga vaattam Vidinthaal kalaiyum panimoottam Female Part Nee ariyaayo naan padum paadu Ne irunthaalthaan enakkithu veedu Male : Viraivil kaanalaam vasantha kaalamae Male Part Azhagae nee Female : Mmm Male : Azhalaama Female : Mmm Male : Vizhi neerum vizhalaamaa Female Part Neeyo angae oru karaiyil Naano ingae maru karaiyil Male : Irunthom kannae idhu varaiyil Inainthom indru thaniyaraiyil Female Part Thalaivan illaatha thalaiviyin roobam Iraivan illatha aalaya dheepam Male : Koyil thediyae dheivam vanthathae Male Part Azhagae nee Female : Mmm Male : Azhalaama Female : Mmm Male : Vizhi neerum vizhalaamaa Male Part Edhirkaalam namakkaga Uyirae naan unakkaaga Mayakkam kalakkam edharkkaga Male Part Azhagae nee Female : Mmm Male : Azhalaama Female : Mmm Male : Vizhi neerum vizhalaamaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். என். சுரேந்தர் மற்றும் ஷோபா சந்திரசேகர் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : அழகே நீ அழலாமா விழி நீரும் விழலாமா எதிர்காலம் நமக்காக உயிரே நான் உனக்காக மயக்கம் கலக்கம் எதற்காக ஆண் : அழகே நீ அழலாமா விழி நீரும் விழலாமா பெண் : மடியில் சுமந்தேன் மழலைதான் மனதில் சுமந்தேன் கவலைதான் ஆண் : மலரே உனக்கேன் முக வாட்டம் விடிந்தால் கலையும் பனி மூட்டம் பெண் : நீ அறியாயோ நான் படும் பாடு நீ இருந்தால்தான் எனக்கிது வீடு ஆண் : விரைவில் காணலாம் வசந்த காலமே ஆண் : அழகே நீ பெண் : ம்ம்ம்.... ஆண் : அழலாமா பெண் : ம்ம்ம்.... ஆண் : விழி நீரும் விழலாமா.... பெண் : நீயோ அங்கே ஒரு கரையில் நானோ இங்கே மறு கரையில் ஆண் : இருந்தோம் கண்ணே இது வரையில் இணைந்தோம் இன்று தனியறையில் பெண் : தலைவன் இல்லாத தலைவியின் ரூபம் இறைவன் இல்லாத ஆலய தீபம் ஆண் : கோயில் தேடியே தெய்வம் வந்ததே ஆண் : அழகே நீ பெண் : ம்ம்ம்.... ஆண் : அழலாமா பெண் : ம்ம்ம்.... ஆண் : விழி நீரும் விழலாமா.... ஆண் : எதிர்காலம் நமக்காக உயிரே நான் உனக்காக மயக்கம் கலக்கம் எதற்காக ஆண் : அழகே நீ பெண் : ம்ம்ம்.... ஆண் : அழலாமா பெண் : ம்ம்ம்.... ஆண் : விழி நீரும் விழலாமா....
Song information
Singers: S. N. Surendar and Shoba Chandrasekar
Music by: Gangai Amaran
Lyrics by: Pulamaipithan
Release information: From Pudhu Yugam (1985 Film) (2015) · Singer: S. N. Surendar and Shoba Chandrasekar · Lyricist: Pulamaipithan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. N. Surendar and Shoba Chandrasekar
- Film / album: Pudhu Yugam (1985 Film)
- Composer: Gangai Amaran
- Lyricist: Pulamaipithan