Roman script

Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : Viswanathan -Ramamoorthy

Male Part

Haa..a.aaa…aaa…

Female : Hoo ooo oo aaa aa

Male Part

Azhagae

Female : Amudhae

Male : Arivae

Female : Uyirae

Male : Aasai kanavae

Female : Anbin vadivae

Both : Aasai kanavae anbin vadivae

Male : Ahaa haa Female : Hoo ohoo oo

Male : Hoo ohoo oo Female : Ahaa haa

Both : Haa haa haaa

Humming : …………………

Female Part

Anjaa nenjan en azhagaesan

Ini avaniyae aalum maharaajan

Anjaa nenjan en azhagaesan

Ini avaniyae aalum maharaajan

Male Part

Ellorum kondaadum raajan

Endraaalum naan un dhaasan

Ellorum kondaadum raajan

Endraaalum naan un dhaasan

Female Part

Inikkum sollaal enaiyae mayakkum

Both : Aasai kanavae anbin vadivae

Male Part

Azhagae

Female : Amudhae

Male : Arivae

Female : Uyirae

Male : Ahaa..haaa…

Humming : ……………………

Female Part

Ellaam endrum namm ennam polae

Ivvulaginil aagum inimelae

Ellaam endrum namm ennam polae

Ivvulaginil aagum inimelae

Male Part

Ullaasa thendral vilaiyaadum

Sallaaba kuyil isai paadum

Ullaasa thendral vilaiyaadum

Sallaaba kuyil isai paadum

Female : Inimai thavazhum inbam valarum

Both : Aasai kanavae anbin vadivae

Male Part

Azhagae

Female : Amudhae

Male : Arivae

Female : Uyirae

Both : Aasai kanavae anbin vadivae

Aasai kanavae anbin vadivae

Male : Ahaa haa Female : Hoo ohoo oo

Male : Hoo ohoo oo Female : Ahaa haa

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

ஆண் : ஹா...ஆ..ஆஅ....

பெண் : ஹோ...ஓ..ஓ....ஆஅ...ஆஅ...

ஆண் : அழகே.......

பெண் : அமுதே......

ஆண் : அறிவே...

பெண் : உயிரே....

ஆண் : ஆசை கனவே

பெண் : அன்பின் வடிவே

இருவர் : ஆசை கனவே அன்பின் வடிவே

ஆண் : ஆஹா...ஹா...

பெண் : ஓஹோ....ஓஹோ....ஒ...

ஆண் : ஓஹோ....ஓஹோ....ஒ...

பெண் : ஆஹா...ஹா...

இருவர் : ஹா ..ஹா..ஹா...

......................................

பெண் : அஞ்சா நெஞ்சன் என் அழகேசன்

இனி அவனியை ஆளும் மகராஜன்

அஞ்சா நெஞ்சன் என் அழகேசன்

இனி அவனியை ஆளும் மகராஜன்

ஆண் : எல்லோரும் கொண்டாடும் ராஜன்

என்றாலும் நான் உன் தாசன்

எல்லோரும் கொண்டாடும் ராஜன்

என்றாலும் நான் உன் தாசன்

பெண் : இனிக்கும் சொல்லால் எனையே மயக்கும்

ஆண் : ஆசைக் கனவே அன்பின் வடிவே.....

ஆண் : அழகே.......

பெண் : அமுதே......

ஆண் : அறிவே...

பெண் : உயிரே....

ஆண் : ஆஹா ..ஆஹா

..........................................

பெண் : எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே

இவ்வுலகினில் ஆகும் இனிமேலே

எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே

இவ்வுலகினில் ஆகும் இனிமேலே

ஆண் : உல்லாசத் தென்றல் விளையாடும்

சல்லாபக் குயில் இசைபாடும்

உல்லாசத் தென்றல் விளையாடும்

சல்லாபக் குயில் இசைபாடும்

பெண் : இனிமை தவழும் இன்பம் வளரும்

இருவர் : ஆசைக் கனவே அன்பின் வடிவே.....

ஆண் : அழகே.......

பெண் : அமுதே......

ஆண் : அறிவே...

பெண் : உயிரே....

இருவர் : ஆசை கனவே அன்பின் வடிவே

ஆசை கனவே அன்பின் வடிவே

ஆண் : ஆஹா...ஹா...

பெண் : ஓஹோ....ஓஹோ....ஒ...

ஆண் : ஓஹோ....ஓஹோ....ஒ...

பெண் : ஆஹா...ஹா...

Song information

Singers: P. Susheela and P. B. Sreenivas

Music by: Viswanathan -Ramamoorthy

Release information: From Raja Malaiya Simman (1959) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: A. Maruthakasi · Music: Vishwanathan - Ramamoorthy

Explore this song