Roman script
Singer : P. Susheela Music by : Pondiyala Srinivasan Lyrics by : Pattukottai Kalyanasundaram Female Part Ayisa paisa ulagamada Asandha melaka araikkumada Ayisa paisa ulagamada Asandha melaka araikkumada Adhilum thappi vandhavandaa Onna number killadi Female Part Ayisa paisa ulagamada Asandha melaka araikkumada Female Part Hoo oo oo oo hoo oo Naisa paesi pocket melae Kaipodraan paaru pushkottu Kaipodraan paaru pushkottu Jalsa pannum diamond raja Jaakirathaiyaa spade Female Part Ayisa paisa ulagamada Asandha melaka araikkumada Female Part Mainar chainilum madgard thalaiyalum Mayangaadhae haei ammaale Maakkaan pola moracha unnai Taekka koduppan summayiru Female Part Ayisa paisa ulagamada Asandha melaka araikkumada Female Part Yemaathum aalu irundhadhaanda Yemanthavanum thirunthiduvaan Yemaathum aalu irundhadhaanda Yemanthavanum thirunthiduvaan Empty guiltu sangi beltu Ellamae pagal veshamada Ellamae pagal veshamada Female Part Ayisa paisa ulagamada Asandha melaka araikkumada Female Part Dhaanathilae nidhaanam perusu Thalai kanathil nee thullaadhae..hoo oo Dhaanathilae nidhaanam perusu Thalai kanathil nee thullaadhae.. Thalaiyae unakku ponaalum Sadhi valaiyilae maatti kolladhae Sadhi valaiyilae maatti kolladhae Female Part Ayisa paisa ulagamada Asandha melaka araikkumada Adhilum thappi vandhavandaa Onna number killadi
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என் . ராமய்யா தாஸ் பெண் : அயிசா பைஸா உலகமடா அசந்தா மெளகா அரைக்குமடா அயிசா பைஸா உலகமடா அசந்தா மெளகா அரைக்குமடா அதிலும் தப்பி வந்தவன்தாண்டா ஒண்ணா நம்பர் கில்லாடி....... பெண் : அயிசா பைஸா உலகமடா அசந்தா மெளகா அரைக்குமடா பெண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ நைசா பேசி பாக்கெட் மேலே கைப்போட்றான் பாரு புஷ்கோட்டு கைப்போட்றான் பாரு புஷ்கோட்டு ஜல்சா பண்ணும் டைமண்ட் ராஜா ஜாக்கிரதைய்யா ஸ்பேட்டு.... பெண் : அயிசா பைஸா உலகமடா அசந்தா மெளகா அரைக்குமடா பெண் : மைனர் சைனிலும் மட்காட் தலையிலும் மயங்காதே ஹேய் அம்மாளு மாக்கான் போலே மொறச்சா உன்னை டேக்கா கொடுப்பேன் சும்மாய்ரு... பெண் : அயிசா பைஸா உலகமடா அசந்தா மெளகா அரைக்குமடா பெண் : ஏமாத்தும் ஆளு இருந்தாதாண்டா ஏமாந்தவனும் திருந்திடுவான் ஏமாத்தும் ஆளு இருந்தாதாண்டா ஏமாந்தவனும் திருந்திடுவான் எம்டி கில்ட்டு சங்கி பெல்ட்டு எல்லாமே பகல் வேஷமடா..... எல்லாமே பகல் வேஷமடா..... பெண் : அயிசா பைஸா உலகமடா அசந்தா மெளகா அரைக்குமடா ஆண் : தானத்திலே நிதானம் பெருசு தலை கனத்து நீ துள்ளாதே ஓ....ஓ.. தானத்திலே நிதானம் பெருசு தலை கனத்து நீ துள்ளாதே தலையே உனக்கு போனாலும் சதி வலையிலே மாட்டிக் கொள்ளாதே சதி வலையிலே மாட்டிக் கொள்ளாதே பெண் : அயிசா பைஸா உலகமடா அசந்தா மெளகா அரைக்குமடா அதிலும் தப்பி வந்தவன்தாண்டா ஒண்ணா நம்பர் கில்லாடி.......
Song information
Singer: P. Susheela
Music by: Pondiyala Srinivasan
Lyrics by: Pattukottai Kalyanasundaram
Release information: From Naan Valartha Thangai (1958) · Singer: P. Susheela · Lyricist: Pattukkottai Kalyanasundram · Music: Pondiyala Srinivasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Naan Valartha Thangai
- Composer: Pondiyala Srinivasan
- Lyricist: Pattukottai Kalyanasundaram