Roman script
Singer : P. Susheela Music by : K. Vijaya Baskar Lyrics by : Kuyilan Female Part ………………. Female Part Oh oho avar ninaivum en ninaivum Avar ninaivum en ninaivum aachu ondraache Joruthaan jodi naan paarthu nindraache Female : Oh oho Avar ninaivum en ninaivum aachu ondraache Joruthaan jodi naan paarthu nindraache Female Part Oh oho avar ninaivum Female Part Imai rendum moodinaal thindaaduthae Yaeno en iruthayam thundaaguthae Imai rendum moodinaal thindaaduthae Yaeno en iruthayam thundaaguthae Female Part Kadhal idhaanaa kaaranam naanaa Kadhal idhaanaa kaaranam naanaa Ooruthae ooruthae inbam ennullae Female Part Oh oho Avar ninaivum en ninaivum aachu ondraache Joruthaan jodi naan paarthu nindraache Female Part ………………….. Female Part Kanpatta naal mudha kadhal enum Punpattu vaaduthae ennullamum Kanpatta naal mudha kadhal enum Punpattu vaaduthae ennullamum Female Part Bedhamai thaanaa kadhalinaalae Bedhamai thaanaa kadhalinaalae Yaeruthae yaeruthae bodhai thannaalae… Female Part Oh oho Avar ninaivum en ninaivum aachu ondraache Joruthaan jodi naan paarthu nindraache Female Part Oh oho avar ninaivum Female Part Agamennum veenaiyil isai meettinaar Aanantha aaramba sudhi koottinaar Agamennum veenaiyil isai meettinaar Aanantha aaramba sudhi koottinaar Female Part Malar virinthaadum kaattinil pulpul Malar virinthaadum kaattinil pulpul Yaeninpa geedhamae isaikka kandaalae… Female Part Oh oho Avar ninaivum en ninaivum aachu ondraache Joruthaan jodi naan paarthu nindraache Female Part Oh oho avar ninaivum……
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : குயிலன் பெண் : .......................... பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் என் நினைவும் அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் பெண் : இமை ரெண்டும் மூடினால் திண்டாடுதே ஏனோ என் இருதயம் துண்டாகுதே இமை ரெண்டும் மூடினால் திண்டாடுதே ஏனோ என் இருதயம் துண்டாகுதே பெண் : காதல் இதானா காரணம் நானா காதல் இதானா காரணம் நானா ஊறுதே ஊறுதே இன்பம் என்னுள்ளே..... பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் பெண் : ............................. பெண் : கண்பட்ட நாள் முதல் காதல் எனும் புண்பட்டு வாடுதே என்னுள்ளமும் கண்பட்ட நாள் முதல் காதல் எனும் புண்பட்டு வாடுதே என்னுள்ளமும் பெண் : பேதைமை தானா காதலினாலே பேதைமை தானா காதலினாலே ஏறுதே ஏறுதே போதை தன்னாலே........ பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் பெண் : அகமென்னும் வீணையில் இசை மீட்டினார் ஆனந்த ஆரம்ப சுதி கூட்டினார் அகமென்னும் வீணையில் இசை மீட்டினார் ஆனந்த ஆரம்ப சுதி கூட்டினார் பெண் : மலர் விரிந்தாடும் காட்டினில் புல்புல் மலர் விரிந்தாடும் காட்டினில் புல்புல் ஏனின்ப கீதமே இசைக்க கண்டாலே... பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும் என் நினைவும் ஆச்சு ஒன்றாச்சே ஜோருதான் ஜோடி நான் பார்த்து நின்றாச்சே பெண் : ஓஹ் ஓஹோ அவர் நினைவும்.....
Song information
Singer: P. Susheela
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Kuyilan
Release information: From Zimbo (1959) · Singer: P. Susheela · Lyricist: Kuyilan · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Zimbo
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Kuyilan