Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Female Part Haa..aaa…aaa… Avan porukku ponaan Naan porkalam aanen Avan porukku ponaan Naan porkalam aanen Avan vel kondu sendraan Naan vizhigalai izhandhen Avan porukku ponaan Naan porkalam aanen Avan vel kondu sendraan Naan vizhigalai izhandhen Avan porukku ponaan Naan porkalam aanen Female Part Avan kaavalan endraan Naan kaavalai izhandhen Avan kaavalan endraan Naan kaavalai izhandhen Avan paavalan endraan Naan paadalai marandhen Female Part Avan thaerum vaaradhoo Oru saedhi solladhadhoo Avan thaerum vaaradhoo Oru saedhi solladhadhoo Avan thozhum vaaradhoo Oru thoodhu solladhadhoo Female Part Avan porukku ponaan Naan porkalam aanen Avan vel kondu sendraan Naan vizhigalai izhandhen Avan porukku ponaan Naan porkalam aanen Female Part Enai aadaiyil kandaan Paavadaiyil kandaan Manamaedaiyai marandhaan Poovaadaiyai marandhaan Female Part En manam arivaanoo Thirumalar koduppaano Avan kann thirappaanoo Iru kai koduppaanoo En manam arivaanoo Thirumalar koduppaano Avan kann thirappaanoo Iru kai koduppaanoo Avan kann thirappaanoo Iru kai koduppaanoo
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : ஹா....ஆஅ.....ஆஅ.... அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன் அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன் அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் பெண் : அவன் காவலன் என்றான் நான் காவலை இழந்தேன் அவன் காவலன் என்றான் நான் காவலை இழந்தேன் அவன் பாவலன் என்றான் நான் பாடலை இழந்தேன் பெண் : அவன் தேரும் வராதோ ஒரு சேதி சொல்லாதோ அவன் தேரும் வராதோ ஒரு சேதி சொல்லாதோ அவன் தோளும் வராதோ ஒரு தூது சொல்லாதோ பெண் : அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன் அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன் பெண் : எனை ஆடையில் கண்டான் பாவாடையில் கண்டான் மணமேடையை மறந்தான் பூவாடையை மறந்தான் பெண் : என் மனம் அறிவானோ திருமலர் கொடுப்பானோ அவன் கண் திறப்பானோ இரு கைக் கொடுப்பானோ என் மனம் அறிவானோ திருமலர் கொடுப்பானோ அவன் கண் திறப்பானோ இரு கைக் கொடுப்பானோ அவன் கண் திறப்பானோ இரு கைக் கொடுப்பானோ
Song information
Singer: P. Susheela
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Vazhkai Vazhvatharke (1964) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vazhkai Vazhvatharke
- Composer: Viswanathan – Ramamoorthy