Roman script
Singer : Vijay Jesudas Music by : A.R Rahman Male Part Avalum naanum Amuthum thamizhum Avalum naanum Alaiyum kadalum Avalum naanum Thavamum arulum Avalum naanum Vaerum maramum Male Part Aalum nizhalum Asaivum nadippum Aniyum panivum Avalum naanum Avaiyum thunivum Uzhaippum thazhaippum Avalum naanum Alithalum pugazhum Male Part Meenum punalum Vinnum virivum Verpum thotramum Velum koorum Aarum karaiyum Ambum villum Paatum uraiyum Naanum avalum Male Part {Naanum avalum Uyirum udambum Narambum yaazhum Poovum manamum} (2) Male Part Avalum naanum Thenum inippum Avalum naanum Sirippum magizhvum Avalum naanum Thingalum kulirum Avalum naanum Kathirum oliyum Male Part Avalum naanum Amuthum thamizhum Avalum naanum Alaiyum kadalum Avalum naanum Thavamum arulum Avalum naanum Vaerum maramum Male Part Aalum nizhalum Asaivum nadippum Aniyum panivum Avalum naanum Avaiyum thunivum Uzhaippum thazhaippum Avalum naanum Alithalum pugazhum Male Part {Avalum naanum Amuthum thamizhum} (2)
தமிழ்
பாடகா் : விஜய் ஜேசுதாஸ் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் ஆண் : அவளும் நானும் அமுதும் தமிழும் அவளும் நானும் அலையும் கடலும் ஆண் : அவளும் நானும் தவமும் அருளும் அவளும் நானும் வேரும் மரமும் ஆண் : ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும் அணியும் பணிவும் அவளும் நானும் ஆண் : அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும் அவளும் நானும் அளித்தலும் புகழும் ஆண் : மீனும் புனலும் விண்ணும் விாிவும் வெற்பும் தோற்றமும் வேலும் கூரும் ஆண் : ஆறும் கரையும் அம்பும் வில்லும் பாட்டும் உரையும் நானும் அவளும் ஆண் : { நானும் அவளும் உயிரும் உடம்பும் நரம்பும் யாழும் பூவும் மணமும் } (2) ஆண் : அவளும் நானும் தேனும் இனிப்பும் அவளும் நானும் சிாிப்பும் மகிழ்வும் ஆண் : அவளும் நானும் திங்களும் குளிரும் அவளும் நானும் கதிரும் ஒளியும் ஆண் : அவளும் நானும் அமுதும் தமிழும் அவளும் நானும் அலையும் கடலும் ஆண் : அவளும் நானும் தவமும் அருளும் அவளும் நானும் வேரும் மரமும் ஆண் : ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும் அணியும் பணிவும் அவளும் நானும் ஆண் : அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும் அவளும் நானும் அளித்தலும் புகழும் ஆண் : { அவளும் நானும் அமுதும் தமிழும் } (2)
Song details
Music by: A.R Rahman
Release information: From Achcham Yenbadhu Madamaiyada (2016) · Lyricist: Bharathidasan
- Singer: Vijay Jesudas
- Film / album: Achcham Yenbadhu Madamaiyada
- Composer: A.R Rahman