Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan–Ramamoorthy Female Part {Aval mella sirithaal Ondru solla ninaithaal Andha polladha kannanin raadhai raadhai} (2) Female Part {Nenjil naanam kondaal Kannai moodikkondaal Andha pullanguzhal mozhi kodhai} (2) Female Part Aval mella sirithaal Ondru solla ninaithaal Andha polladha kannanin raadhai raadhai Female Part {Oru pattu pirithaal mullai mottu virithaal Thanga thattu polae aval kidanthaal} (2) Female Part {Avan yengi vanthaan sugam vaanga vanthaan Angu thoongiya pen mayil ezhundu nindraal} (2) Female Part Paaradi paaradi paavaiyin aasaiyai Oradi eradi nadakkindraal Female Part Aval mella sirithaal Ondru solla ninaithaal Andha polladha kannanin raadhai raadhai Female Part {Andha thanga pathumai Udal pongum ilamai Vandha aanantha gangaiyil vizhundhaal} (2) Female Part {Avan thaangi kondaan Nenjil vaangi kondaan Perum santhosha padaginil mithandhu vandhaal} (2) Female Part Kaadhalan kaadhali naadagam aayiram Naalondru ponadhu inimayilae Female Part Aval mella sirithaal Ondru solla ninaithaal Andha polladha kannanin raadhai raadhai.. Oh….. Female Part Aval mella sirithaal Ondru solla ninaithaal Andha polladha kannanin raadhai raadhai….
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை... ராதை அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை... ராதை பெண் : நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள் அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள் அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை பெண் : அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை... ராதை பெண் : ஒரு பட்டு விரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள் தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள் ஒரு பட்டு விரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள் தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள் பெண் : அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான் அங்கு தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள் அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான் அங்கு தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள் பெண் : பாரடி பாரடி பாவையின் ஆசையை ஓரடி ஈரடி நடக்கின்றாள் பெண் : அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை, ராதை பெண் : அந்தத் தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை வந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள் அந்தத் தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை வந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள் பெண் : அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான் பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தான் அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான் பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தான் பெண் : காதலன் காதலி நாடகம் ஆயிரம் நாளொன்று போனது இளமையிலே பெண் : அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை... ராதை ஓ ....ஓ .... பெண் : அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை... ராதை
Song details
Music by: Viswanathan–Ramamoorthy
Release information: From Pachhai Vilakku (1964) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Pachhai Vilakku
- Composer: Viswanathan–Ramamoorthy