Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Athai magal rathinathai Athaan marandhaaraa Anna nadai chinna idai Ellaam veruthaaraa Oho oho oho oho o… o… o… Oho oho oho oho aa… aa… aa… Female Part Athai magal rathinathai Athaan marandhaaraa Anna nadai chinna idai Ellaam veruthaaraa Female Part Muthu muthu paechu Kathi vizhi veechu Athanaiyum marandhaaraa Female Part Muthu muthu paechu Kathi vizhi veechu Athanaiyum marandhaaraa Munnazhagu thoonga pinnazhagu yaenga Pennazhagai viduvaaraa Pennazhagai viduvaaraa Female Part Muthiraiyai pottu sithirathai vaatti Nithiraiyai keduppaaraa Muthiraiyai pottu sithirathai vaatti Nithiraiyai keduppaaraa Moovaasai veruthu ooraarai marandhu Munivarum aavaaraa Female Part Athai magal rathinathai Athaan marandhaaraa Anna nadai chinna idai Ellaam veruthaaraa Female Part Kottu muzhakkodu kattazhagu maeni Thottu vida manamillaiyaa Female Part Kottu muzhakkodu kattazhagu maeni Thottu vida manamillaiyaa Kattilukku paadhi thottilukku paadhi Karunai varavillaiyaa Karunai varavillaiyaa Female Part Vittu pirindhaalum etti nadandhaalum Kattaamal viduvaenaa Vittu pirindhaalum etti nadandhaalum Kattaamal viduvaenaa Maedaigalil nindru thozhargalai kandu Sollaamal varuvaenaa Oho oho oho oho o… o… o… Oho oho oho oho aa… aa… aa… Female Part Athai magal rathinathai Athaan marandhaaraa Anna nadai chinna idai Ellaam veruthaaraa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஓ... ஓ... ஓ... ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஆ... ஆ... ஆ.... பெண் : அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா பெண் : முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு அத்தனையும் மறந்தாரா பெண் : முத்து முத்துப் பேச்சு கத்தி விழி வீச்சு அத்தனையும் மறந்தாரா முன்னழகு தூங்க பின்னழகு ஏங்க பெண்ணழகை விடுவாரா பெண்ணழகை விடுவாரா பெண் : முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையை கெடுப்பாரா முத்திரையைப் போட்டு சித்திரத்தை வாட்டி நித்திரையை கெடுப்பாரா மூவாசை வெறுத்து ஊராரை மறந்து முனிவரும் ஆவாரா பெண் : அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா பெண் : கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி தொட்டு விட மனமில்லையா பெண் : கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி தொட்டு விட மனமில்லையா கட்டிலுக்கு பாதி தொட்டிலுக்கு பாதி கருணை வரவில்லையா கருணை வரவில்லையா பெண் : விட்டு பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனா விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் கட்டாமல் விடுவேனா மேடைகளில் நின்று தோழர்களை கண்டு சொல்லாமல் வருவேனா ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஓ... ஓ... ஓ... ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஆ... ஆ... ஆ.... பெண் : அத்தை மகள் ரத்தினத்தை அத்தான் மறந்தாரா அன்ன நடை சின்ன இடை எல்லாம் வெறுத்தாரா
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Panakkara Kudumbam (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Panakkara Kudumbam
- Composer: Vishwanathan-Ramamoorthy