Roman script

Singer : P. Susheela
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
Female Part
Aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa
Female Part
Aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa
Female Part
Varuvendaa naanu nadu raaththiri
Vanthaalae unakku sivaraaththiri
Thottaa pothum pattaa pothum
Unakku thonum oru maathiri…..adaei
Thottaa pothum pattaa pothum
Unakku thonum oru maathiri
Female Part
Aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa
Female Part
Veluththavanae thinnu kozhuththavanae
Thaen kootti kaiya vachchiyaa en seemaiththura
Theriyaama maattikittiyaa….chee po…..
Female Part
Veluththavanae thinnu kozhuththavanae
Yendaa
Thaen kootti kaiya vachchiyaa en seemaiththura
Female Part
Kaadu medu kazhaniyellaam
Kanniyammaa en kottai
Kaadu medu kazhaniyellaam
Kanniyammaa en kottai
Female Part
Naan irukkum ellaiyilae
Nadaththi paaru un vettai
Naan irukkum ellaiyilae
Nadaththi paaru un vettai
Female Part
Aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa
Female Part
Varuvendaa naanu nadu raththiri
Vanthaalae unakku sivaraththiri
Thottaa pothum pattaa pothum
Unakku thonum oru maathiri…adaei
Thottaa pothum pattaa pothum
Unakku thonum oru maathiri…
Female Part
Aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa
Female Part
Puliyamaram enakku pudichcha idam
Puliya komba unna nenaichen nenachchu
Pora pokkil unna pidichchen aamaandaa
Female Part
Aaru aadu yaezhu kozhi
Onnaa thinben thaayaendaa
Aaru aadu yaezhu kozhi
Onnaa thinben thaayaendaa
Female Part
Athukku melae adaei
Adhukku maelae pasiyeduththaa
Unna thinbaen vaayaendaa
Adhukku maelae pasiyeduththaa
Unna thinbaen vaayaendaa
Female Part
Aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa
Female Part
Varuvendaa naanu nadu raaththiri
Vanthaalae unakku sivaraaththiri
Thottaa pothum pattaa pothum
Unakku thonum oru maathiri…..adaei
Thottaa pothum pattaa pothum
Unakku thonum oru maathiri
Female Part
Haan aththa mava naan aasa vachchendaa
Aasa vanthaa naan aatti vappaendaa…..aa….

தமிழ்

பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா
பெண் : அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா
பெண் : வருவேன்டா நானு நடு ராத்திரி
வந்தாலே உனக்கு சிவராத்திரி
தொட்டா போதும் பட்டா போதும்
உனக்கு தோணும் ஒரு மாதிரி....அடேய்
தொட்டா போதும் பட்டா போதும்
உனக்கு தோணும் ஒரு மாதிரி
பெண் : அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா
பெண் : வெளுத்தவனே தின்னு கொழுத்தவனே
தேன் கூட்டில் கைய வச்சியா என் சீமைத்துர
தெரியாம மாட்டிக்கிட்டியா...சீ....போ....
பெண் : வெளுத்தவனே தின்னு கொழுத்தவனே
ஏன்டா.....
தேன் கூட்டில் கைய வச்சியா என் சீமைத்துர
பெண் : காடு மேடு கழனியெல்லாம்
கன்னியம்மா என் கோட்டை
காடு மேடு கழனியெல்லாம்
கன்னியம்மா என் கோட்டை
பெண் : நான் இருக்கும் எல்லையிலே
நடத்தி பாரு உன் வேட்டை.........
நான் இருக்கும் எல்லையிலே
நடத்தி பாரு உன் வேட்டை.........
பெண் : அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா
பெண் : வருவேன்டா நானு நடு ராத்திரி
வந்தாலே உனக்கு சிவராத்திரி
தொட்டா போதும் பட்டா போதும்
உனக்கு தோணும் ஒரு மாதிரி....அடேய்
தொட்டா போதும் பட்டா போதும்
உனக்கு தோணும் ஒரு மாதிரி
பெண் : அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா
பெண் : புளியமரம் எனக்கு புடிச்ச இடம்
புளியக் கொம்பா உன்ன நெனச்சேன் நெனச்சு
போறப் போக்கில் உன்ன பிடிச்சேன் ஆமான்டா
பெண் : புளியமரம் எனக்கு புடிச்ச இடம்
புளியக் கொம்பா உன்ன நெனச்சேன் நெனச்சு
போறப் போக்கில் உன்ன பிடிச்சேன்
பெண் : ஆறு ஆடு ஏழு கோழி
ஒண்ணா தின்பேன் தாயேன்டா
ஆறு ஆடு ஏழு கோழி
ஒண்ணா தின்பேன் தாயேன்டா
பெண் : அதுக்கு மேலே அடேய்
அதுக்கு மேலே பசியெடுத்தா
உன்ன தின்பேன் வாயேன்டா....
அதுக்கு மேலே பசியெடுத்தா
உன்ன தின்பேன் வாயேன்டா....
பெண் : அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா
பெண் : வருவேன்டா நானு நடு ராத்திரி
வந்தாலே உனக்கு சிவராத்திரி
தொட்டா போதும் பட்டா போதும்
உனக்கு தோணும் ஒரு மாதிரி....அடேய்
தொட்டா போதும் பட்டா போதும்
உனக்கு தோணும் ஒரு மாதிரி
பெண் : ஹான் அத்த மவ நான் ஆச வச்சேன்டா
ஆச வந்தா நான் ஆட்டி வப்பேன்டா....ஆ.....

Song details

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Pudhiya Thoranangal (1980) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Song video

Watch on YouTube