Roman script

Singers : S. Janaki and K. J. Jesudas
Music by : Sankar Ganesh
Male Part
Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk
Kaadhal solla vaai koosudhu
Kannae kanane kann pesudhu
Dhegam adikkadi thudikkudhu
Female Part
Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk
Kaadhal solla vaai koosudhu
Kanna kanna kann pesudhu
Dhegam adikkadi thudikkudhu
Female Part
Kan jaadai sonnadhu konjam alla
Kavi paada vaarthaikku panjam alla
Kan jaadai sonnadhu konjam alla
Kavi paada vaarthaikku panjam alla
Sollathaan ninaikkum nadukkum edukkum
Idhayam thudikkum edhaiyo maraikkum
Male Part
Vaadadha poovukku vaasam illai
Vaadadha poovukku vaasam illai
Kalandhen ivalai marandhen kavalai
Female Part
Athaanin nenjukkullae tik tik tik
Ammalin nenjukkulae buk buk buk
Male : Kaadhal solla vaai koosudhu
Kannae kananae kann pesudhu
Dhegam adikkadi thudikkudhu
Female Part
Athaanin nenjukkullae tik tik tik
Male : Ammalin nenjukkulae buk buk buk
Male Part
Nana kanda penmaikku acham illai
Female : Aaa
Male : Naanangal yaenadi micham illai
Female : Haahaang
Male : Nana kanda penmaikku acham illai
Naanangal yaenadi micham illai
Nilavaai ezhuvaai madi mel vizhuvaai
Oru vaai amudham tharuvaai medhuvaa
Female Part
Thaaladha penmaikku thaazhpaal illai
Thaaladha pen maikku thaazhpal illai
Medhuvaai nirkkum adhuvaai kodukkum
Male Part
Athaanin nenjukkullae tik tik tik
Female : Ammalin nenjukkulae buk buk buk
Male : Kaadhal solla vaai koosudhu
Female : Kanna kanana kann pesudhu
Male : Dhegam adikkadi thudikkudhu
Female Part
Athaanin nenjukkullae tik tik tik
Male : Ammalin nenjukkulae buk buk buk

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே.ஜே. யேசுதாஸ்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே...பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது..
தேகம்...அடிக்கடித் துடிக்குது...
பெண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்
காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணா கண்ணா கண் பேசுது..
தேகம்....அடிக்கடித் துடிக்குது..
பெண் : கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல..
கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல..
கண் ஜாடை சொன்னது கொஞ்சம் அல்ல..
கவி பாட வார்த்தைக்கு பஞ்சம் அல்ல..
சொல்லத்தான் நினைக்கும்...நடுக்கம் எடுக்கும்
இதயம் துடிக்கும்.....எதையோ மறைக்கும்
ஆண் : வாடாத பூவுக்கு வாசம் இல்லை..
வாடாத பூவுக்கு வாசம் இல்லை..
கலந்தேன் இவளை மறந்தேன் கவலை
பெண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே...டிக் டிக் டிக்
ஆஹ் ...அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்
ஆண் : காதல் சொல்ல வாய் கூசுது
கண்ணே கண்ணே கண் பேசுது..
தேகம்.. அடிக்கடித் துடிக்குது....
பெண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே...டிக் டிக் டிக்
ஆண் : அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்
ஆண் : நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை…
பெண் : ஆஆ
ஆண் : நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை...
பெண் : ஹாஹாங்
ஆண் : நான் கண்ட பெண்மைக்கு அச்சம் இல்லை…
நாணங்கள் ஏனடி மிச்சம் இல்லை...
நிலவாய் எழுவாய் மடி மேல் விழுவாய்..
ஒரு வாய் அமுதம் தருவாய்...மெதுவா..
பெண் : தாளாத பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை..
தாளா..த பெண்மைக்கு தாழ்ப்பாள் இல்லை..
மெதுவாய் திறக்கும் அதுவாய் கொடுக்கும்...
ஆண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
பெண் : அம்மாளின் நெஞ்சுக்குள்ளே...பக் பக் பக்
ஆண் : காதல் சொல்ல வாய் கூசுது
பெண் : கண்ணே கண்ணே கண் பேசுது..
ஆண் : தேகம்...அடிக்கடித் துடிக்குது..
பெண் : அத்தானின் நெஞ்சுக்குள்ளே..டிக் டிக் டிக்
ஆண் : அம்மாளின் நெஞ்சுக்குள்ளே..பக் பக் பக்

Song details

Singers: S. Janaki and K. J. Jesudas

Music by: Sankar Ganesh

Release information: From Revathi (1986) · Lyricist: Vaali