Roman script

Singer : P. Susheela

Music Director : V. Kumar

Lyricist : Kannadasan

Female Part

Athaan niram sivappu

Andha aangilaeyar pol uduppu

Koondhal konjam veluppu

Avar cooling glassthaan karuppu

Athaan niram sivappu

Andha aangilaeyar pol uduppu

Koondhal konjam veluppu

Avar cooling glassthaan karuppu

Munnae ninnu paatha moochu varuma

Pinnae ninnu paathaa pechu varuma

Munnae ninnu paatha moochu varuma

Pinnae ninnu paathaa pechu varuma

Athaan…

Female Part

Kalyaana pennai paarthu

Naanam kolvaaro

Kaithari selai vangi

Katti kolluvaaro

Female Part

Adiyamma un athaan

Avan yaaro vekka poro

Adiyamma un athaan

Avan yaaro vekka poro

Munnae ninnu paatha moochu varuma

Pinnae ninnu paathaa pechu varuma

Athaan…

Female Part

Ponnalae kattil pottaal

Aiyoo enbaaro

Poo polae mutham thandhaal

Sathamiduvaaro

Female Part

Kaipattal nee thottaal

Avar kaalai pidippaaro

Kaipattal nee thottaal

Avar kaalai pidippaaro

Munnae ninnu paatha moochu varuma

Pinnae ninnu paathaa pechu varuma

Athaan…

Female Part

Appaavi athaan unnai

Akka enbaaro

Avasara kolathodu

Amma enbaaro

Female Part

Azhugindra pillai pola

Thookka solvaaro

Adiyamma unai summa

Thaalatta solluvaaro

Female Part

Adiyamma unai summa

Paalootta solluvaaro

Munnae ninnu paatha moochu varuma

Pinnae ninnu paathaa pechu varuma

Female Part

Athaan niram sivappu

Andha aangilaeyar pol uduppu

Koondhal konjam veluppu

Avar cooling glassthaan karuppu

Munnae ninnu paatha moochu varuma

Pinnae ninnu paathaa pechu varuma

Munnae ninnu paatha moochu varuma

Pinnae ninnu paathaa pechu varuma

Athaan…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : அத்தான் நிறம் சிவப்பு

அந்த ஆங்கிலேயர் போல் உடுப்பு

கூந்தல் கொஞ்சம் வெளுப்பு

அவர் கூலிங் கிளாஸ்தான் கருப்பு

அத்தான் நிறம் சிவப்பு

அந்த ஆங்கிலேயர் போல் உடுப்பு

ஆங்கிலேயர் போல் உடுப்பு

கூந்தல் கொஞ்சம் வெளுப்பு

அவர் கூலிங் கிளாஸ்தான் கருப்பு

முன்னே நின்னு பாத்தா மூச்சு வருமா

பின்னே நின்னு பாத்தா பேச்சு வருமா

முன்னே நின்னு பாத்தா மூச்சு வருமா

பின்னே நின்னு பாத்தா பேச்சு வருமா

அத்தான் ...

பெண் : கல்யாணப் பெண்ணைப் பார்த்து

நாணம் கொள்வாரோ

கைத்தறி சேலை வங்கிக்

கட்டிக் கொள்ளுவரோ

பெண் : அடியம்மா உன் அத்தான்

அவன் யாரோ வைக்கப் போரோ

அடியம்மா உன் அத்தான்

அவன் யாரோ வைக்கப் போரோ

முன்னே நின்னு பாத்தா மூச்சு வருமா

பின்னே நின்னு பாத்தா பேச்சு வருமா

அத்தான் ....

பெண் : பொன்னாலே கட்டில் போட்டால்

அய்யோ என்பாரோ

பூப் போலே முத்தம் தந்தால்

சத்தமிடுவாரோ

பெண் : கைப்பட்டால் நீ தொட்டால்

அவர் காலைப் பிடிப்பாரோ

கைப்பட்டால் நீ தொட்டால்

அவர் காலைப் பிடிப்பாரோ

முன்னே நின்னு பாத்தா மூச்சு வருமா

பின்னே நின்னு பாத்தா பேச்சு வருமா

அத்தான் ....

பெண் : அப்பாவி அத்தான் உன்னை

அக்கா என்பாரோ

அவசரக் கோலத்தோடு

அம்மா என்பாரோ

பெண் : அழுகின்ற பிள்ளைப் போல

தூக்கச் சொல்வாரோ

அடியம்மா உனை சும்மா

தாலாட்ட சொல்லுவாரோ

பெண் : அடியம்மா உனை சும்மா

பாலூட்ட சொல்லுவாரோ

முன்னே நின்னு பாத்தா மூச்சு வருமா

பின்னே நின்னு பாத்தா பேச்சு வருமா

பெண் : அத்தான் நிறம் சிவப்பு

அந்த ஆங்கிலேயர் போல் உடுப்பு

ஆங்கிலேயர் போல் உடுப்பு

கூந்தல் கொஞ்சம் வெளுப்பு

அவர் கூலிங் கிளாஸ்தான் கருப்பு

முன்னே நின்னு பாத்தா மூச்சு வருமா

பின்னே நின்னு பாத்தா பேச்சு வருமா

முன்னே நின்னு பாத்தா மூச்சு வருமா

பின்னே நின்னு பாத்தா பேச்சு வருமா

அத்தான் ...

Song information

Singer: P. Susheela

Release information: From Niraikudam (1969) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song