Roman script
Singer : K. J. Jesudass Music by : Shyam Male Part Ooo….ooo…oo… Ooo….ooo…oo… Ooo….ooo…oo…oo…oo… Male Part Aththai magalum illai Ammaan magalum illai Aththai magalum illai Ammaan magalum illai Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen…. Aa…..aaa…..aa….aa….. Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen…. Male Part Aththai magalum illai Ammaan magalum illai…. Male Part Sonthamillai nee enakku Panthamillai naan unakku Sonthamillai nee enakku Panthamillai naan unakku Irunthaalum ennuyirae Un varavai thedugiraen Male Part Maedai podum naal varumo Kadavul thantha vaazhvinilae Maedai podum naal varumo Kadavul thantha vaazhvinilae Male Part Kunguma udhattazhagum Kodi pondra udalasaivum Sangu kazhuththazhagum Kandu manam vaadugiraen Male Part Aththai magalum illai Ammaan magalum illai…. Male Part Maaninamum meeninamum Mai podum penninamum Maaninamum meeninamum Mai podum penninamum Vaazhai thoppukkullae Vanthirukka kaanugiraen Male Part Karaiyaeri meen varumo Kai thedi paal varumo Intha jenmam illaiyendraal…aa….aa…. Intha jenmam illaiyendraal Maru jenmam unnarugae Irunthida aandavanai Eppothum vendugiraen.. Male Part Aththai magalum illai Ammaan magalum illai Aththai magalum illai Ammaan magalum illai Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen…. Aa…..aaa…..aa….aa….. Aanaalum un meedhu Aasai kondu yaengugiraen…. Male Part Aththai magalum illai Ammaan magalum illai…. Aththai magalum illai Ammaan magalum illai…. Aththai magalum illai Ammaan magalum illai….
தமிழ்
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : ஓஒ.....ஓஒ.....ஓ....... ஓஒ.....ஓஒ.....ஓ....... ஓஒ.....ஓ......ஓஒ......ஓ......ஓ.... ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன்..... ஆ.....ஆஅ....ஆ....ஆஅ.... ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன் ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை.... ஆண் : சொந்தமில்லை நீ எனக்கு பந்தமில்லை நான் உனக்கு சொந்தமில்லை நீ எனக்கு பந்தமில்லை நான் உனக்கு இருந்தாலும் என்னுயிரே உன் வரவை தேடுகிறேன் ஆண் : மேடை போடும் நாள் வருமோ கடவுள் தந்த வாழ்வினிலே மேடை போடும் நாள் வருமோ கடவுள் தந்த வாழ்வினிலே ஆண் : குங்கும உதட்டழகும் கொடி போன்ற உடலசைவும் சங்கு கழுத்தழகும் கண்டு மனம் வாடுகிறேன் ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை.... ஆண் : மானினமும் மீனினமும் மை போடும் பெண்ணினமும் மானினமும் மீனினமும் மை போடும் பெண்ணினமும் வாழைத் தோப்புக்குள்ளே வந்திருக்க காணுகிறேன் ஆண் : கரையேறி மீன் வருமோ கை தேடித பால் வருமோ இந்த ஜென்மம் இல்லையென்றால்....ஆஅ....ஆ.... இந்த ஜென்மம் இல்லையென்றால் மறு ஜென்மம் உன்னருகே இருந்திட ஆண்டவனை எப்போதும் வேண்டுகிறேன்.... ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன்..... ஆ.....ஆஅ....ஆ....ஆஅ.... ஆனாலும் உன் மீது ஆசைக் கொண்டு ஏங்குகிறேன் ஆண் : அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை.... அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை.... அத்தை மகளும் இல்லை அம்மான் மகளும் இல்லை....
Song information
Singer: K. J. Jesudass
Music by: Shyam
Release information: From Jaathi Pookkal (1987) · Lyricist: Aadhikottai Ramu
Explore this song
- Singer: K. J. Jesudass
- Film / album: Jaathi Pookkal
- Composer: Shyam