Roman script

Singers : Hariharan and Sujatha
Music by : Deva
Male Part
Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Female : Saelai uduthiya vaazhai kannu
Pazhagi paarthaa pachcha mannu
Male Part
Sirpam pola chinna ponnu
Sikkunnu irukkuthu
Female : Karppamaakkum sakthi omma
Kannil irukuthu…
Male : Thithikkum thevayaani
Adi dhinathorum thevaithaan nee….
Male Part
Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Male Part
Chiththirai maasam veyiladikkum
Aippasi maasam mazhaiyadikkum
Karthigai maasam puyaladikkum
Pannirendu maasamum edhiladikkum
Female Part
Kannil irukkum imaiyaikkum
Kadalil irukkum alaiyadikkum
Kaalanthorum kaaththadikkum
Maarbenum koottukkul manamadikkum
Male Part
Manasa thoranthu vaiyadi
Ennaalum madhiya virunthu vaiyadi
Un vetkam ennum karai poga
Muththam pottu thuvaikkanum
Muththaara mugam kodadi
Female Part
Valainji valainji ketkiriyae
Valaiyal udaikka paarkkiriyae
Pichchi poovu nandhavanaththae
Beerangi kondu thaakkuriyae
Male Part
Aaru malaiyellaam jeyikkiraen
Intha aaru kaja pudavaikku thokkuraen
Male Part
Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Female Part
Muththam enakkonnum pudhusu illai
Muththaana sogamum pudhusu illai
Aaanaalum theendu rushi irukku
Aiyya kaiyil vesaiyirukku
Male Part
Nammai pol inbam adanjathilai
Naanooru muththam koduththathillai
Aanaalum innum michchamiukku
Aayiraththu nooththi ettu vagaiyirukku
Female Part
Podhum podhum niruththu
Aiyyo porumaiyillai enakku
Nee kattil maelae veedukatta
Naanum engae eedukatta poopola udambenukku
Male Part
Nizhalu tharaiyila vizhugaiyila
Nilaththila yaedhum kaayamillai
Poovil nuzhaiyum kaaththaaga
Pugunthu varuvaen vaadipullae
Female Part
Malligappoo vaasam innum theerala
Unga madhura koname maaralae
Male Part
Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Male Part
Sirppam pola chinnaponnu
Sikkunnu irukkuthu
Female : Karppamaakkum sakthi omma
Kannil irukuthu…
Male : Thithikkum thevayaani
Adi dhinathorum thevaithaan nee….
Male Part
Aruppukkottai akka ponnu
Sirippaa sirikkuthu chinna kannu
Female : Saelai uduthiya vaazhai kannu
Pazhagi paarthaa pachcha mannu

தமிழ்

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக் கண்ணு
பெண் : சேலை உடுத்திய வாழைக்கண்ணு
பழகி பார்த்தா பச்ச மண்ணு
ஆண் : சிற்பம் போல சின்ன பொண்ணு
சிக்குன்னு இருக்குது
பெண் : கர்ப்பமாக்கும் சக்தி ஒம்ம
கண்ணில் இருக்குது...
ஆண் : தித்திக்கும் தேவயானி
அடி தினந்தோறும் தேவைதான் நீ.......
ஆண் : அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு......
ஆண் : சித்திரை மாசம் வெயிலடிக்கும்
ஐப்பசி மாசம் மழையடிக்கும்
கார்த்திகை மாசம் புயலடிக்கும்
பன்னிரண்டு மாசமும் எதிலடிக்கும்
பெண் : கண்ணில் இருக்கும் இமையடிக்கும்
கடலில் இருக்கும் அலையடிக்கும்
காலந்தோறும் காத்தடிக்கும்
மார்பெனும் கூட்டுக்குள் மனமடிக்கும்...
ஆண் : மனச தொறந்து வையடி
எந்நாளும் மதிய விருந்து வையடி
உன் வெட்கம் என்னும் கறை போக
முத்தம் போட்டு துவைக்கணும்
முத்தார முகம் கொடடி
பெண் : வளைஞ்சி வளைஞ்சி கேட்கிறியே
வளையல் உடைக்க பார்க்கிறியே
பிச்சிப் பூவு நந்தவனத்தே
பீரங்கி கொண்டு தாக்குறியே
ஆண் : ஆறு மலையெல்லாம் ஜெயிக்கிறேன்
இந்த ஆறு கஜ புடவைக்கு தோக்குறேன்...
ஆண் : அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு...
பெண் : முத்தம் எனக்கொண்ணும் புதுசு இல்லை
முந்தான சொகமும் புதுசு இல்லை
ஆனாலும் தீண்டு ருசி இருக்கு
ஐயா கையில் வெசையிருக்கு
ஆண் : நம்மைப் போல் இன்பம் அடஞ்சதில்லை
நாநூறு முத்தம் கொடுத்ததில்லை
ஆனாலும் இன்னும் மிச்சமிருக்கு
ஆயிரத்து நூத்தி எட்டு வகையிருக்கு
பெண் : போதும் போதும் நிறுத்து
அய்யோ பொறுமையில்லை எனக்கு
நீ கட்டில் மேலே வீடுகட்ட
நானும் எங்கே ஈடுகட்ட பூப்போல உடம்பெனக்கு
ஆண் : நிழலு தரையில விழுகையில...
நிலத்தில் ஏதும் காயமில்லை...
பூவில் நுழையும் காத்தாக...
புகுந்து வருவேன் வாடிபுள்ளே...
பெண் : மல்லிகப்பூ வாசம் இன்னும் தீரல...
உங்க மதுர கொணமே மாறலே...
ஆண் : அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு...
ஆண் : சிற்பம் போல சின்னபொண்ணு
சிக்குன்னு இருக்குது...
பெண் : கர்ப்பமாக்கும் சக்தி ஒம்ம
கண்ணில் இருக்குது
ஆண் : தித்திக்கும் தேவயானி
தினந்தோறும் தேவைதான் நீ...
ஆண் : அருப்புக்கோட்டை அக்கா பொண்ணு
சிரிப்பா சிரிக்குது சின்னக்கண்ணு
பெண் : சேலை உடுத்திய வாழைக்கண்ணு
பழகி பார்த்தா பச்ச மண்ணு.......

Song details

Singers: Hariharan and Sujatha

Music by: Deva

Release information: From Vallarasu (2000) · Lyricist: Vairamuthu