Roman script
Singer : P. Susheela Music by : Rajan Nagendra Lyrics by : Puratchi Dasan Female Part Arul peruga kalai sindha Azhagu pongida kanden Perumaiyulla kamban thamizh Kai vanna malar kanden Female Part Arul peruga kalai sindha Azhagu pongida kanden Perumaiyulla kamban thamizh Kai vanna malar kanden Female Part Nedumaran sandhadhiyil Uyiraana kula kodiyoo Nirai penmai vilakaaga Vaazhgindra vinmadhiyo Female Part Vettriyilae isai nilavum Venmugathil ezhil thazhuvum Muthiyathan thaazh konda Sindhaiyilae nee valarga Female Part Noorandu vayathirundhu Aranjeidhu arasu kandu Paaraandu vaazhndhirundhu Un pugalai nilai niruthu Female Part Arul peruga kalai sindha Azhagu pongida kanden Perumaiyulla kamban thamizh Kai vanna malar kanden
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் பெண் : அருள் பெருக கலை சிந்த அழகு பொங்கிடக் கண்டேன் பெருமையுள்ள கம்பன் தமிழ் கை வண்ண மலர் கண்டேன் பெண் : அருள் பெருக கலை சிந்த அழகு பொங்கிடக் கண்டேன் பெருமையுள்ள கம்பன் தமிழ் கை வண்ண மலர் கண்டேன் பெண் : நெடுமாறன் சந்ததியில் உயிரான குலக் கொடியோ நிறை பெண்மை விளக்காக வாழ்கின்ற விண்மதியோ பெண் : வெற்றியிலே இசை நிலவும் வெண்முகத்தில் எழில் தழுவும் முத்தியதன் தாள் கொண்ட சிந்தையிலே நீ வளர்க.... பெண் : நூறாண்டு வயதிருந்து அறஞ் செய்து அரசு கண்டு பாராண்டு வாழ்ந்திருந்து உன் புகழை நிலை நிறுத்து...... பெண் : அருள் பெருக கலை சிந்த அழகு பொங்கிடக் கண்டேன் பெருமையுள்ள கம்பன் தமிழ் கை வண்ண மலர் கண்டேன்
Song information
Singer: P. Susheela
Music by: Rajan Nagendra
Lyrics by: Puratchi Dasan
Release information: From Rathna Manjari (1961) · Singer: P. Susheela · Lyricist: Puratchi Dasan · Music: Rajan Nagendra
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Rathna Manjari
- Composer: Rajan Nagendra
- Lyricist: Puratchi Dasan