Roman script
Singer : P. Susheela Music by : Rajeswara Rao Female Part Ariyaa paruvamadaa Ariyaa paruvamadaa Malar ambaiyae veesaadhadaa Madhanaa Female Part Ariyaa paruvamadaa… Female Part Maalaiyil thendralil Maruvidum malar pol Ooo… ooo… ooo… Maalaiyil thendralil maruvidum malar pol Manamae maghizhndhadhadaa Vaazhvil pudhu nilai kaanudhadaa Female Part Madhanaa ariyaa paruvamadaa Malar ambaiyae veesaadhadaa madhanaa Ariyaa paruvamadaa… Female Part Konjidum kili pol Kulavidavae manam Aa… aaa…aaaa…. Konjidum kili pol kulavidavae manam Minjiyae thaavudhadaa adhanaal Maeniyum silirkkudhadaa Female Part Madhanaa ariyaa paruvamadaa Malar ambaiyae veesaadhadaa madhanaa Ariyaa paruvamadaa… Female Part Idhaya kaavinilae Isai kuyil thaanae Ae… ae…ae… Idhaya kaavinilae isai kuyil thaanae Inimayaai koovudhadaa Female Part Madhanaa ariyaa paruvamadaa Malar ambaiyae veesaadhadaa madhanaa Ariyaa paruvamadaa..
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஷ்வர ராவ் பெண் : அறியா பருவமடா அறியா பருவமடா மலர் அம்பையே வீசாதடா மதனா பெண் : அறியா பருவமடா பெண் : மாலையில் தென்றலில் மருவிடும் மலர் போல் ஓஒ.....ஓஒ......ஓஒ...... மாலையில் தென்றலில் மருவிடும் மலர் போல் மனமே மகிழ்ந்ததடா வாழ்வில் புது நிலை காணுதடா பெண் : மதனா அறியா பருவமடா மலர் அம்பையே வீசாதடா மதனா அறியா பருவமடா பெண் : கொஞ்சிடும் கிளி போல் குழவிடவே மனம் ஆ...ஆஅ....ஆஅ.... கொஞ்சிடும் கிளி போல் குழவிடவே மனம் மிஞ்சியே தாவுதடா அதனால் மேனியே சிலிர்குதடா பெண் : மதனா அறியா பருவமடா மலர் அம்பையே வீசாதடா மதனா அறியா பருவமடா பெண் : இதய காவினிலே இசை குயில் தானே ஏ....ஏ.....ஏ..... இதய காவினிலே இசை குயில் தானே இனிமையாய் கூவுதடா பெண் : மதனா அறியா பருவமடா மலர் அம்பையே வீசாதடா மதனா அறியா பருவமடா
Song information
Singer: P. Susheela
Music by: Rajeswara Rao
Release information: From Missiamma (1955) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Missiamma
- Composer: Rajeswara Rao