Roman script

Appadi Venuma Ippadi Venuma Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Mayavanathan.

Singer : P. Susheela

Music Director : T. R. Pappa

Lyricist : Mayavanathan

Female Part

Appadi venuma ippadi venuma

Appadi venuma ippadi venuma

Eppadi venum annaachi annaachi

Appadi venuma ippadi venuma

Eppadi venum annaachi annaachi

Female Part

Manjal kulipavalaa

Illai oru maavil kulipavalaa

Manjal kulipavalaa

Illai oru maavil kulipavalaa

Anji nadappavalaa

Kaiyai aatti nadappavalaa

Anji nadappavalaa

Kaiyai aatti nadappavalaa

Female Part

Konji aruginil vandhu amarndhidum

Kola siru mayila

Illai aval veru oru kuyialaa

Female Part

Appadi venuma ippadi venuma

Eppadi venum annaachi annaachi

Female Part

Kungumam ittavalaa

Tamil adhan kooda pirandhavalaa

Kungumam ittavalaa

Tamil adhan kooda pirandhavalaa

Mangala poocharamaa illai

Oru maavilai thoranama

Mangala poocharamaa illai

Oru maavilai thoranama

Pongum kadal adhil thingal vizhundhidum

Pon mayam aanavalaa

Illai oru pithalai pondravalaa

Female Part

Appadi venuma ippadi venuma

Eppadi venum annaachi annaachi

Appadi venuma ippadi venuma

Eppadi venum annaachi annaachi

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : மாயவனாதன்

பெண் : அப்படி வேணுமா இப்படி வேணுமா

அப்படி வேணுமா இப்படி வேணுமா

எப்படி வேணும் அண்ணாச்சி அண்ணாச்சி

அப்படி வேணுமா இப்படி வேணுமா

எப்படி வேணும் அண்ணாச்சி அண்ணாச்சி

பெண் : மஞ்சள் குளிப்பவளா

இல்லை ஒரு மாவில் குளிப்பவளா

மஞ்சள் குளிப்பவளா

இல்லை ஒரு மாவில் குளிப்பவளா

அஞ்சி நடப்பவளா

கையை ஆட்டி நடப்பவளா

அஞ்சி நடப்பவளா

கையை ஆட்டி நடப்பவளா

பெண் : கொஞ்சி அருகினில் வந்து அமர்ந்திடும்

கோல சிறு மயில

இல்லை அவள் வேறு ஒரு குயிலா

பெண் : அப்படி வேணுமா இப்படி வேணுமா

எப்படி வேணும் அண்ணாச்சி அண்ணாச்சி

பெண் : குங்குமம் இட்டவளா

தமிழ் அதன் கூட பிறந்தவாளா

குங்குமம் இட்டவளா

தமிழ் அதன் கூட பிறந்தவளா

மங்கள பூச்சரமா இல்லை

ஒரு மாவிளை தோரணமா

மங்கள பூச்சரமா இல்லை

ஒரு மாவிளை தோரணமா

பொங்கும் கடல் அதில் திங்கள் விழுந்திடும்

பொன் மாயம் ஆனவளா

இல்லை ஒரு பித்தளை போன்றவளா

பெண் : அப்படி வேணுமா இப்படி வேணுமா

எப்படி வேணும் அண்ணாச்சி அண்ணாச்சி

அப்படி வேணுமா இப்படி வேணுமா

எப்படி வேணும் அண்ணாச்சி அண்ணாச்சி

Song information

Singer: P. Susheela

Release information: From Seeman Petra Selvangal (1962) · Singer: P. Susheela · Lyricist: Mayavanathan · Music: T. R. Pappa

Explore this song