Roman script
Singer : P. Susheela Music Director : K. V. Mahadevan Lyricist : Kannadasan Female Part Appadi enna paarvai Appadi enna paarvai angum ingum Aasai vandhu modhuthoo angam engum Appadi enna paarvai angum ingum Aasai vandhu modhuthoo angam engum Female Part Kattuvalai pottu Thatti kondu poga Thittam ondru poduthoo Ullam engum engum Female Part Appadi enna paarvai angum ingum Aasai vandhu modhuthoo angam engum Female Part Nilavinil irundhaal udal theriyaadhu Adhanilum venmai idhu Nilavinil irundhaal udal theriyaadhu Adhanilum venmai idhu En nizhalukku melae vilundhavar kodi Naan kanda unmai idhu En nizhalukku melae vilundhavar kodi Naan kanda unmai idhu Chorus : Laalaalaalaa Female and Chorus : Appadi enna paarvai angum ingum Aasai vandhu modhuthoo angam engum Female Part Penmai endraal edhuvendru Sollum paadal palavundu Idhanilum azhagu edhu edhu edhu edhu Chorus : Edhu edhu edhu
Female : Penmai endraal edhuvendru Sollum paadal palavundu Idhanilum azhagu edhu Female Part Kaipattalum kai polae Kannam kattum adaiyaalam Idhai vida menmai edhu edhu edhu edhu Chorus : Edhu edhu edhu Female : Kaipattalum kai polae Kannam kattum adaiyaalam Idhai vida menmai edhu Female and Chorus : Appadi enna paarvai angum ingum Aasai vandhu modhuthoo angam engum Female Part Oru pakkal paarthaal marupakkam paarkka Oru naal aagathoo Oru pakkal paarthaal marupakkam paarkka Oru naal aagathoo Guruvinai vanangum seedanai polae Kumbida solladhoo Guruvinai vanangum seedanai polae Kumbida solladhoo Chorus Laalaalaalaa Female and Chorus : Appadi enna paarvai angum ingum Aasai vandhu modhuthoo angam engum Female Part Kattuvalai pottu Thatti kondu poga Thittam ondru poduthoo Ullam engum engum Female and Chorus : Appadi enna paarvai angum ingum Aasai vandhu modhuthoo angam engum Laalaalaalaa ….laalaalaalaa
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : அப்படி என்ன பார்வை அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும் ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும் அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும் ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும் பெண் : கட்டு வலைப் போட்டு தட்டிக் கொண்டு போகத் திட்டம் ஒன்று போடுதோ உள்ளம் எங்கும் எங்கும்... பெண் : அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும் ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும் பெண் : நிலவினில் இருந்தால் உடல் தெரியாது அதனிலும் வெண்மை இது நிலவினில் இருந்தால் உடல் தெரியாது அதனிலும் வெண்மை இது என் நிழலுக்கு மேலே விழுந்தவர் கோடி நான் கண்ட உண்மை இது என் நிழலுக்கு மேலே விழுந்தவர் கோடி நான் கண்ட உண்மை இது குழு : லாலாலாலா பெண் மற்றும் குழு : அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும் ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும் பெண் : பெண்மை என்றால் எதுவென்று சொல்லும் பாடல் பலவுண்டு இதனிலும் அழகு எது.....எது....எது...எது குழு : எது.....எது....எது... பெண் : பெண்மை என்றால் எதுவென்று சொல்லும் பாடல் பலவுண்டு இதனிலும் அழகு எது பெண் : கைப்பட்டாலும் கைப் போலே கன்னம் காட்டும் அடையாளம் இதைவிட மென்மை எது.....எது....எது...எது குழு : எது.....எது....எது... பெண் : கைப்பட்டாலும் கைப் போலே கன்னம் காட்டும் அடையாளம் இதைவிட மென்மை எது பெண் மற்றும் குழு : அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும் ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும் பெண் : ஒரு பக்கம் பார்த்தால் மறுப்பக்கம் பார்க்க ஒரு நாள் ஆகாதோ ஒரு பக்கம் பார்த்தால் மறுப்பக்கம் பார்க்க ஒரு நாள் ஆகாதோ குருவினை வணங்கும் சீடனைப் போலே கும்பிடச் சொல்லாதோ குருவினை வணங்கும் சீடனைப் போலே கும்பிடச் சொல்லாதோ குழு : லாலலலலாலா... பெண் மற்றும் குழு : அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும் ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும் பெண் : கட்டு வலைப் போட்டு தட்டிக் கொண்டு போகத் திட்டம் ஒன்று போடுதோ உள்ளம் எங்கும் எங்கும்... பெண் மற்றும் குழு : அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும் ஆசை வந்து மோதுதோ அங்கம் எங்கும் லாலலலலாலா...லாலலலலாலா...
Song information
Singer: P. Susheela
Release information: From Paaladai (1967) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Paaladai