Roman script
Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female Part { Annamitta Kaigaluku anbu seidha Kangaluku unnaivitu Povadharku ullamillai Magalae ullamillai magalae } (2) Female Part { Thaai vazhi Nee nadaka thandhai Vazhi pereduka } (2) Female Part { Naanadhai Paarthiruka neramillai Magalae } (2) Neramillai magalae Female Part { Kai vilakai Yetri vaithen koyilukaaga En deivathin mel Enakirukum kaadhalukaaga } (2) Female Part Vaazhndhirudhen Anbu endrum valarvadharkaaga oru { Thaai varuval magalae Un kaavalukaaga } (2) Female Part Annamitta Kaigaluku anbu seidha Kangaluku unnaivitu Povadharku ullamillai Magalae ullamillai magalae Female Part Thaaikulathin Menmai ellam nee sollavendum En thalaimagalae un perumai Oor solla vendum Female Part Nallavargal Vaazhthuraikum Naal varavendum adhai Female Part { Kankulira Kaanbadharku naan Varavendum } (2) Female Part Annamitta Kaigaluku anbu seidha Kangaluku unnaivitu Povadharku ullamillai Magalae ullamillai magalae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு உன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகளே உள்ளம் இல்லை மகளே } (2) பெண் : { தாய் வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க } (2) பெண் : { நான் அதை பார்த்திருக்க நேரம் இல்லை மகளே } (2) நேரம் இல்லை மகளே பெண் : { கை விளக்கை ஏற்றி வைத்தேன் கோயிலுக்காக என் தெய்வத்தின் மேல் எனக்கிருக்கும் காதலுக்காக } (2) பெண் : வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக ஒரு { தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக } (2) பெண் : அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு உன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகளே உள்ளம் இல்லை மகளே பெண் : தாய் குலத்தின் மேன்மை எல்லாம் நீ சொல்ல வேண்டும் என் தலை மகளே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும் பெண் : நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வர வேண்டும் அதை பெண் : { கண் குளிர காண்பதற்கு நான் வர வேண்டும் } (2) பெண் : அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு உன்னை விட்டு போவதற்கு உள்ளம் இல்லை மகளே உள்ளம் இல்லை மகளே
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Iru Malargal (1967) · Lyricist: Vaali
- Singer: P. Susheela
- Film / album: Iru Malargal
- Composer: M.S. Viswanathan