Roman script
Singers : Malaysia Vasudevan and Poorani Music by : Gangai Amaran Lyrics by : Muthulingam Male Part Annamae sornamae vairamae Ingu vanthu en paatta kettukkadi Annamae sornamae vairamae Ingu vanthu en paatta kettukkadi Male Part Adiyae naan chinnappaa maadhiri Nee antha kannaampaa maathiri Adiyae naan chinnappaa maadhiri Nee antha kannaampaa maathiri Mkt paagavathar paadaatha Themmaangu sangathiyai paaduraen aadavaadi Male Part Annamae sornamae vairamae Ingu vanthu en paatta kettukkadi Male Part Karaiyaeriyae paayuthu kenda Alai polavae aadattum konda Karaiyaeriyae paayuthu kenda Alai polavae aadattum konda Male Part Un kaalula kulunguthu thanda Ingu kaayuthu paadura thonda Un kaalula kulunguthu thanda Ingu kaayuthu paadura thonda Male Part Thanni kodang kondu vantha pullae Naan thaagam kondaendi chinna pullae Thanni kodang kondu vantha pullae Naan thaagam kondaendi chinna pullae Male Part Nee aadu pullae…yae….yae…yae…yae….yae…. Nee aadu pullae… En kannaatti mayilaattam Kasthoori maanaattam thalathoda neeyaadadi Male Part Annamae sornamae vairamae Ingu vanthu en paatta kettukkadi Female Part ……………… Male Part Nee aavani maathaththu megam Un thaavani thoonduthu mogam Innum aattaththil kaattadi vegam Kannu yaenadi verkkuthu thegam Innum aattaththil kaattadi vegam Kannu yaenadi verkkuthu thegam Male Part Vandu moikkaatha kanagaamparam Nee yaarum koiyyaatha koiyaappazham Vandu moikkaatha kanagaamparam Nee yaarum koiyyaatha koiyaappazham Adi vellaiyammaa…aa…aa…aaa….. Adi vellaiyammaa…. Naan unnaasa madhura veeran Unmaiyilae madhurakkaran chellakutti neeyaadadi Male Part Annamae sornamae vairamae Ingu vanthu en paatta kettukkadi Adi en paatta kettukkadi Male Part …………………
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பூரணி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : அன்னமே சொர்ணமே வைரமே இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி அன்னமே சொர்ணமே வைரமே இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி ஆண் : அடியே நான் சின்னப்பா மாதிரி நீ அந்த கண்ணாம்பா மாதிரி அடியே நான் சின்னப்பா மாதிரி நீ அந்த கண்ணாம்பா மாதிரி எம்.கே.டி. பாகவதர் பாடாத தெம்மாங்கு சங்கதியை பாடுறேன் ஆடவாடி ஆண் : அன்னமே சொர்ணமே வைரமே இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி ஆண் : கரையேறியே பாயுது கெண்ட அலை போலவே ஆடட்டும் கொண்ட கரையேறியே பாயுது கெண்ட அலை போலவே ஆடட்டும் கொண்ட ஆண் : உன் காலுல குலுங்குது தண்ட இங்கு காயுது பாடுற தொண்ட உன் காலுல குலுங்குது தண்ட இங்கு காயுது பாடுற தொண்ட ஆண் : தண்ணிக் கொடங் கொண்டு வந்த புள்ளே நான் தாகம் கொண்டேன்டி சின்னப் புள்ளே தண்ணிக் கொடங் கொண்டு வந்த புள்ளே நான் தாகம் கொண்டேன்டி சின்னப் புள்ளே ஆண் : நீ ஆடு புள்ளே...ஏ....ஏ....ஏ....ஏ.....ஏ...... நீ ஆடு புள்ளே... என் கண்ணாட்டி மயிலாட்டம் கஸ்தூரி மானாட்டம் தாளத்தோட நீயாடடி ஆண் : அன்னமே சொர்ணமே வைரமே இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி பெண் : ............................... ஆண் : நீ ஆவணி மாதத்து மேகம் உன் தாவணி தூண்டுது மோகம் இன்னும் ஆட்டத்தில் காட்டடி வேகம் கண்ணு ஏனடி வேர்க்குது தேகம் இன்னும் ஆட்டத்தில் காட்டடி வேகம் கண்ணு ஏனடி வேர்க்குது தேகம் ஆண் : வண்டு மொய்க்காத கனகாம்பரம் நீ யாரும் கொய்யாத கொய்யாப்பழம் வண்டு மொய்க்காத கனகாம்பரம் நீ யாரும் கொய்யாத கொய்யாப்பழம் அடி வெள்ளையம்மா........ஆ...ஆ....ஆஆ.. அடி வெள்ளையம்மா........ நான் உன்னாச மதுர வீரன் உண்மையிலே மதுரக்காரன் செல்லக்குட்டி நீயாடடி ஆண் : அன்னமே சொர்ணமே வைரமே இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி அடி என் பாட்டக் கேட்டுக்கடி ஆண் : ................................
Song information
Singers: Malaysia Vasudevan and Poorani
Music by: Gangai Amaran
Lyrics by: Muthulingam
Release information: From Tharaiyil Pootha Malar (1980) · Singer: Malaysia Vasudevan and Poorani · Lyricist: Muthulingam · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan and Poorani
- Film / album: Tharaiyil Pootha Malar
- Composer: Gangai Amaran
- Lyricist: Muthulingam