Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Laalaa laalaala laalaa Laalaa laalaala laalaa Annai thaalaattu paada Thandhai nal vaazhthu koora Nalamae tharavae maganae pirandhaai Neeyae en aadharamae Female Part Annai thaalaattu paada Thandhai nal vaazhthu koora Female Part Pengalin gauravam Kanavanin nizhalilae Nizhal thaarum manadhilae Sanjalam varuvadhaen Vaazhvil or dheepam yetrinaar Vazhiyai yen indru maatrinaar Vaazhvil or dheepam yetrinaar Vazhiyai yen indru maatrinaar Endrum endhan sondham nee Female Part Annai thaalaattu paada Thandhai nal vaazhthu koora Female Part Unakku naan enakku nee Iraivanin kanakkilae Pudhiyadhor thiruppamo Ivaladhu vazhakkilae Kaatchigal naalum maaralaam Kangalum naalum maarumo Kaatchigal naalum maaralaam Kangalum naalum maarumo Endrum endhan sondham nee Female Part Annai thaalaattu paada Thandhai nal vaazhthu koora Nalamae tharavae maganae pirandhaai Neeyae en aadharamae Female Part Annai thaalaattu paada Thandhai nal vaazhthu koora Laalaa laalaala laalaa Laalaa laalaala laalaa
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லாலா லாலால லாலா லாலா லாலால லாலா அன்னை தாலாட்டு பாட தந்தை நல்வாழ்த்து கூற நலமே தரவே மகனே பிறந்தாய் நீயே என் ஆதாரமே பெண் : அன்னை தாலாட்டு பாட தந்தை நல்வாழ்த்து கூற பெண் : பெண்களின் கௌரவம் கணவனின் நிழலிலே நிழல் தரும் மனதிலே சஞ்சலம் வருவதேன் வாழ்வில் ஓர் தீபம் ஏற்றினார் வழியை ஏன் இன்று மாற்றினார் வாழ்வில் ஓர் தீபம் ஏற்றினார் வழியை ஏன் இன்று மாற்றினார் என்றும் எந்தன் சொந்தம் நீ பெண் : அன்னை தாலாட்டு பாட தந்தை நல்வாழ்த்து கூற பெண் : உனக்கு நான் எனக்கு நீ இறைவனின் கணக்கிலே புதியதோர் திருப்பமோ இவளது வழக்கிலே காட்சிகள் நாளும் மாறலாம் கண்களும் நாளும் மாறுமோ காட்சிகள் நாளும் மாறலாம் கண்களும் நாளும் மாறுமோ என்றும் எந்தன் சொந்தம் நீ பெண் : அன்னை தாலாட்டு பாட தந்தை நல்வாழ்த்து கூற நலமே தரவே மகனே பிறந்தாய் நீயே என் ஆதாரமே பெண் : அன்னை தாலாட்டு பாட தந்தை நல்வாழ்த்து கூற லாலா லாலால லாலா லாலா லாலால லாலா
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Ambigai Neril Vanthaal (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Ambigai Neril Vanthaal
- Composer: Ilayaraja