Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Annai illaamal pirandhavar yaar

Aval anbaiyum arulaiyum marandhavar yaar

Naalum therindhaval pen thaanae

Aval naattukkum veettukkum kan thaanae…

Female Part

Annai illaamal pirandhavar yaar

Aval anbaiyum arulaiyum marandhavar yaar

Naalum therindhaval pen thaanae

Aval naattukkum veettukkum kan thaanae…

Female Part

Oviyamo illai kaaviyamo

Kanniyar perumai sollum

Oviyamo illai kaaviyamo

Adhu kanniyar perumai sollum

Ilamai enna mudhumai enna

Ilamai enna andha mudhumai enna

Oru paarvaiyil penmai vellum

Oru paarvaiyil penmai vellum

Female Part

Annai illaamal pirandhavar yaar

Aval anbaiyum arulaiyum marandhavar yaar

Naalum therindhaval pen thaanae

Aval naattukkum veettukkum kan thaanae…

Female Part

Kaalaiyilae malar cholaiyilae

Vanna paravaigal paadivarum

Kaalaiyilae malar cholaiyilae

Vanna paravaigal paadivarum

Paadalilae thoodhu vitten

Paadalilae oru thoodhu vitten

Adhu kaadhalai thaedi varum

Adhu kaadhalai thaedi varum

Female Part

Annai illaamal pirandhavar yaar

Aval anbaiyum arulaiyum marandhavar yaar

Naalum therindhaval pen thaanae

Aval naattukkum veettukkum kan thaanae…

Female Part

Naan poongaattru avan thaenaruvi

Idhai aandavan ezhudhi vaithaan

Naan poongaattru avan thaenaruvi

Idhai aandavan ezhudhi vaithaan

Naal varalaam andru oorariyum

Oru naal varalaam andru oorariyum

Endru aasaiyai adakki vaithaen

En aasaiyai adakki vaithaen

Female Part

Annai illaamal pirandhavar yaar

Aval anbaiyum arulaiyum marandhavar yaar

Naalum therindhaval pen thaanae

Aval naattukkum veettukkum kan thaanae…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே.வி.மகாதேவன்

பெண் : அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்

அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்

நாலும் தெரிந்தவள் பெண் தானே அவள்

நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே...

பெண் : அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்

அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்

நாலும் தெரிந்தவள் பெண் தானே அவள்

நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே...

பெண் : ஓவியமோ இல்லை காவியமோ

கன்னியர் பெருமை சொல்லும்

ஓவியமோ இல்லை காவியமோ அது

கன்னியர் பெருமை சொல்லும்

இளமை யென்ன முதுமை யென்ன

இளமை யென்ன அந்த முதுமை யென்ன

ஒரு பார்வையில் பெண்மை வெல்லும்

ஒரு பார்வையில் பெண்மை வெல்லும்

பெண் : அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்

அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்

நாலும் தெரிந்தவள் பெண் தானே அவள்

நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே...

பெண் : காலையிலே மலர்ச் சோலையிலே

வண்ணப் பறவைகள் பாடிவரும்

காலையிலே மலர்ச் சோலையிலே

வண்ணப் பறவைகள் பாடிவரும்

பாடலிலே தூது விட்டேன்

பாடலிலே ஒரு தூது விட்டேன் அது

காதலைத் தேடிவரும் அது

காதலைத் தேடிவரும்

பெண் : அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்

அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்

நாலும் தெரிந்தவள் பெண் தானே அவள்

நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே...

பெண் : நான் பூங்காற்று அவன் தேனருவி

இதை ஆண்டவன் எழுதி வைத்தான்

நான் பூங்காற்று அவன் தேனருவி

இதை ஆண்டவன் எழுதி வைத்தான்

நாள் வரலாம் அன்று ஊரறியும்

ஒரு நாள் வரலாம் அன்று ஊரறியும் என்று

ஆசையை அடக்கி வைத்தேன்

என் ஆசையை அடக்கி வைத்தேன்

என் ஆசையை அடக்கி வைத்தேன்

பெண் : அன்னை இல்லாமல் பிறந்தவர் யார்

அவள் அன்பையும் அருளையும் மறந்தவர் யார்

நாலும் தெரிந்தவள் பெண் தானே அவள்

நாட்டுக்கும் வீட்டுக்கும் கண் தானே...

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thaali Bhagyam (1966) · Lyricist: Vaali

Explore this song