Roman script
Singer : Sabesh Music by : Deva Male Part Aandaalu ae aandaalu… Male Part Annaanagaru aandaalu Ayanaavaram gopaalu ICFla edukkuraandaa thandaalu Sight adkka ICFla edukkuraandaa thandaalu Male Part Annaanagaru aandaalu Ayanaavaram gopaalu ICFla edukkuraandaa thandaalu Male Part Adhu nammaalu Venaandaa gopaalu Chorus : Adhu nammaalu Venaandaa gopaalu Male Part {Jinjinukkaa jinjinukkaa Jinukkudhaan En jeansu pantu mela oru Kanakkudhaan} (2) Male Part Goverumentu jinnu pottaa Thalavalidaa maamu Goverumentu jinnu pottaa Thalavalidaa maamu Namma anaaljinnu novaaljinnu Gilugiludaa somu Male Part Jinjinukkaa jinjinukkaa Jinukkudhaan En jeansu pantu mela oru Kanakkudhaan Male Part Royappettah nursu peru marie Royappettah nursu peru marie Naan vaangithandhen Arabu naattu saari Male Part Royappettah nursu peru marie Naan vaangithandhen Arabu naattu saari Male Part Appuram kelvippatten Maaman peru maari Ondi thoppu maari Naan kelvippatten maaman peru maari Naan jagaa vaangi kettupputten Sorry i am very sorry Male Part Adhu nammaalu Venaandaa gopaalu Chorus : Adhu nammaalu Venaandaa gopaalu Male Part Jinjinukkaa jinjinukkaa Jinukkudhaan En jeansu pantu mela oru Kanakkudhaan Male Part Lottery tickettu vikka Vandhaa reettaa Lottery tickettu vikka Vandhaa reettaa Male Part Oru ginger beeru Vaangi thandhaa gaattaa Lottery tickettu vikka Vandhaa reettaa Oru ginger beeru Vaangi thandhaa gaattaa Male Part Lottaala ooththi naanum pottaa Gingera pottaa Lottaala ooththi naanum pottaa Ava kaattittu poyittaalae taattaa Kannaalae taattaa Male Part Adhu nammaalu Venaandaa gopaalu Chorus : Adhu nammaalu Venaandaa gopaalu Male Part Jinjinukkaa jinjinukkaa Jinukkudhaan En jeansu pantu mela oru Kanakkudhaan Male Part Annaanagaru aandaalu Ayanaavaram gopaalu ICFla edukkuraandaa thandaalu Sight adkka ICFla edukkuraandaa thandaalu Male Part Annaanagaru aandaalu Ayanaavaram gopaalu ICFla edukkuraandaa thandaalu Male Part Adhu nammaalu Venaandaa gopaalu Chorus : Adhu nammaalu Venaandaa gopaalu Male Part {Jinjinukkaa jinjinukkaa Jinukkudhaan En jeansu pantu mela oru Kanakkudhaan} (2) Male Part Goverumentu jinnu pottaa Thalavalidaa maamu Goverumentu jinnu pottaa Thalavalidaa maamu Namma anaaljinnu novaaljinnu Gilugiludaa somu Male Part {Jinjinukkaa jinjinukkaa Jinukkudhaan En jeansu pantu mela oru Kanakkudhaan} (2)
தமிழ்
பாடகர் : சபேஷ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஆண்டாளு யே ஆண்டாளு ஆண் : அண்ணா நகரு ஆண்டாளு ஐயனாவரம் கோபாலு ஐசிஎப்ல எடுக்குறான் டா தண்டாலு சைட் அடிக்க ஐசிஎப்ல எடுக்குறான் டா தண்டாலு ஆண் : அண்ணா நகரு ஆண்டாளு ஐயனாவரம் கோபாலு ஐசிஎப்ல எடுக்குறான் டா தண்டாலு ஆண் : அது நம்மாளு வேணான்டா கோபாலு குழு : அது நம்மாளு வேணான்டா கோபாலு ஆண் : { ஜின்ஜினுக்கா ஜின்ஜினுக்கா ஜினுக்குதான் என் ஜீன்ஸு பேன்ட்டு மேல ஒரு கணக்குதான் } (2) ஆண் : கவர்மெண்டு ஜின்னு போட்டா தலைவலிடா மாமு கவர்மெண்டு ஜின்னு போட்டா தலைவலிடா மாமு நம்ம அனால்ஜின்னு நோவால்ஜின்னு கிளுகிளுடா சோமு ஆண் : ஜின்ஜினுக்கா ஜின்ஜினுக்கா ஜினுக்குதான் என் ஜீன்ஸு பேன்ட்டு மேல ஒரு கணக்குதான் ஆண் : ராயபேட்ட நர்சு பேரு மேரி ராயபேட்ட நர்சு பேரு மேரி நான் வாங்கி தந்தேன் அரபு நாட்டு சாரி ஆண் : ராயபேட்ட நர்சு பேரு மேரி நான் வாங்கி தந்தேன் அரபு நாட்டு சாரி ஆண் : அப்புறம் கேள்வி பட்டேன் மாமன் பேரு மாரி ஒண்டி தோப்பு மாரி நான் கேள்வி பட்டேன் மாமன் பேரு மாரி நான் ஜகா வாங்கி கெட்டுபுட்டேன் சாரி ஐ எம் வெரி சாரி ஆண் : அது நம்மாளு வேணான்டா கோபாலு குழு : அது நம்மாளு வேணான்டா கோபாலு ஆண் : ஜின்ஜினுக்கா ஜின்ஜினுக்கா ஜினுக்கு தான் என் ஜீன்ஸு பேன்ட்டு மேல ஒரு கணக்குதான் ஆண் : லாட்டரி டிக்கெட்டு விக்க வந்தா ரீட்டா லாட்டரி டிக்கெட்டு விக்க வந்தா ரீட்டா ஆண் : ஒரு ஜின்ஜெர் பீரு வாங்கி தந்தா காட்டா லாட்டரி டிக்கெட்டு விக்க வந்தா ரீட்டா ஒரு ஜின்ஜெர் பீரு வாங்கி தந்தா காட்டா ஆண் : லோட்டாலா ஊத்தி நானும் போட்டா ஜின்ஜெர போட்டா லோட்டாலா ஊத்தி நானும் போட்டா அவ காட்டிட்டு போயிட்டாலே டாட்டா கண்ணாலே டாட்டா ஆண் : அது நம்மாளு வேணான்டா கோபாலு குழு : அது நம்மாளு வேணான்டா கோபாலு ஆண் : ஜின்ஜினுக்கா ஜின்ஜினுக்கா ஜினுக்கு தான் என் ஜீன்ஸு பேன்ட்டு மேல ஒரு கணக்குதான் ஆண் : அண்ணா நகரு ஆண்டாளு ஐயனாவரம் கோபாலு ஐசிஎப்ல எடுக்குறான் டா தண்டாலு சைட் அடிக்க ஐசிஎப்ல எடுக்குறான் டா தண்டாலு ஆண் : அண்ணா நகரு ஆண்டாளு ஐயனாவரம் கோபாலு ஐசிஎப்ல எடுக்குறான் டா தண்டாலு ஆண் : அது நம்மாளு வேணான்டா கோபாலு குழு : அது நம்மாளு வேணான்டா கோபாலு ஆண் : { ஜின்ஜினுக்கா ஜின்ஜினுக்கா ஜினுக்கு தான் என் ஜீன்ஸு பேன்ட்டு மேல ஒரு கணக்குதான் } (2) ஆண் : கவர்மெண்டு ஜின்னு போட்டா தலைவலிடா மாமு கவர்மெண்டு ஜின்னு போட்டா தலைவலிடா மாமு நம்ம அனால்ஜின்னு நோவால் ஜின்னு கிளுகிளுடா சோமு ஆண் : { ஜின்ஜினுக்கா ஜின்ஜினுக்கா ஜினுக்கு தான் என் ஜீன்ஸு பேன்ட்டு மேல ஒரு கணக்குதான் } (2)
Song details
Music by: Deva
Release information: From Kaalamellam Kadhal Vaazhga (1997) · Lyricist: Pazhani Bharathi
- Singer: Sabesh
- Film / album: Kaalamellam Kadhal Vaazhga
- Composer: Deva