Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Anna nadai podum vandi Chennaiyilae senja vandi Anna nadai podum vandi Chennaiyilae senja vandi Aiyaavoda aasa kannaatti Michael jacson break dancer Break pottaa aadidum adikkadi Kudhikkira adhisaya vandi Female Part Anna nadai podum vandi Senja edam madras guindy Aiyaavoda aasa kannaatti Male Part Mysore mahaa raajaavin thaathaa London poyi vaangi vandha car Female : Ahaaa.. Male : Andha kaalam roattu mela thaan Thaera pola odi vandhadhu Female : Ohoo ho ho hoo Male : Mysorilae dhasaraavilae Idha paakka kodi koottam varum Female : Purudaa… Male : Raajaavukku idhil suthi vandhaa Indha naatta aalum moodu varum Female Part Hae appo idhu nalla vandi Ippo idhu katta vandi Aiyo idhu enna vandi Thaevalaiyae maattu vandi Pazhaso pazhasu Idhu raajaraaja chozhan vandi Male Part Anna nadai podum vandi Female : Hey heyy Male : Chennaiyilae senja vandi Chorus : Dadaa dadaa daadaa daadaa
Dadaa dadaa daadaa daadaa Male : Aiyaavoda aasa kannaatti Female Part Haa ezhaikkidhu Ellu seedai thaan Male : Hae namakku idhu Rolls roys thaan Female Part Otta caara roattil ottinaa Male : Courtil kondu serkkum Vandi thaan Petrolukku selavillaiyae Female : Ada podhum podhum Krishnaayilu Krishnaayilum kedaikaattinaa Appo poda venum palm oilu Male Part Hae enna pechu yelanamaa Car yenna kevalamaa Pogudhu paar oorvalamaa Unakku thaaren seedhanamaa Female Part Venaa daddy ippa aadi aadi Ninnu pochu Female Part Paadi paadi koralum pochu Thalli thalli vaangudhu moochu Kaara pathi oor engum pechu Male Part Michael jacson break dancer Female : Break pottaa aadidum Adikkadi kudhikkira adhisaya vandi Male Part Vetta veli pottalilae Vellakkaaran senja vandi Thathalichu thaalam podudhadi Vakkeel fees mukkaal kaasu Vaikkol yethu Thannaalae kuviyattum neraiyattum Paiyila kaasu Vetta veli pottalilae Vellakkaaran senja vandi Thathalichu thaalam podudhadi
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அன்ன நடை போடும் வண்டி சென்னையிலே செஞ்ச வண்டி அன்ன நடை போடும் வண்டி சென்னையிலே செஞ்ச வண்டி அய்யாவோட ஆசை கண்ணாட்டி மைக்கேல் ஜாக்ஸன் ப்ரேக்கு டான்ஸ் ப்ரேக்க போட்டா ஆடிடும் அடிக்கடி குதிக்கிற அதிசய வண்டி பெண் : அன்ன நடை போடும் வண்டி செஞ்ச இடம் மெட்ராஸ் கிண்டி அய்யாவோட ஆசை கண்ணாட்டி ஆண் : மைசூர் மகாராஜாவின் தாத்தா லண்டன் போயி வாங்கி வந்த கார் பெண் : ஆஹா..... ஆண் : அந்தக் காலம் ரோட்டு மேலதான் தேரப் போல ஓடி வந்தது பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : மைசூரிலே தசராவிலே இதைப் பாக்க கோடி கூட்டம் வரும் பெண் : புருடா... ஆண் : ராஜாவுக்கும் இதில் சுத்தி வந்தா இந்த நாட்ட ஆளும் மூடு வரும் பெண் : ஹே அப்போ இது நல்ல வண்டி இப்போ இது கட்ட வண்டி அய்யோ இது என்ன வண்டி தேவலையே மாட்டு வண்டி பழசோ பழசு இது ராஜராஜ சோழன் வண்டி ஆண் : அன்ன நடை போடும் வண்டி பெண் : ஹேய் ஹேய் ஆண் : சென்னையிலே செஞ்ச வண்டி குழு : டட்டா டட்டா டாடா டாடா டட்டா டட்டா டாடா டாடா ஆண் : அய்யாவோட ஆசை கண்ணாட்டி பெண் : ஹா ஏழைக்கிது எள்ளுக் சீடைதான் ஆண் : ஹே நமக்கு இது ரோல்ஸ் ராய்ஸ்தான் பெண் : ஓட்டக் கார ரோட்டில் ஓட்டினா ஆண் : கோர்டில் கொண்டு சேர்க்கும் வண்டிதான் பெட்ரோலுக்கு செலவில்லையே பெண் : அட போதும் போதும் கிருஷ்ணாயிலு கிருஷ்ணாயிலும் கிடைக்காட்டின்னா அப்போ போட வேணும் பாமாயிலு ஆண் : ஹே என்ன பேச்சு ஏளனமா காரு என்ன கேவலமா போகுது பார் ஊர்வலமா உனக்குத் தாரேன் சீதனமா பெண் : வேணா டாடி இப்ப ஆடி ஆடி நின்னு போச்சு பெண் : பாடிப் பாடி கொரலும் போச்சு தள்ளித் தள்ளி வாங்குது மூச்சு காரப் பத்தி ஊரே உன் பேச்சு ஆண் : மைக்கேல் ஜாக்ஸன் ப்ரேக்கு டான்ஸ் பெண் : ப்ரேக்க போட்டா ஆடிடும் அடிக்கடி குதிக்கிற அதிசய வண்டி ஆண் : வெட்ட வெளிப் பொட்டலிலே வெள்ளக்காரன் செஞ்ச வண்டி தத்தளிச்சு தாளம் போடுதடி வக்கீல் ஃபீஸு முக்கால் காசு வைக்கோல் ஏத்து தன்னாலே குவியட்டும் நெறையட்டும் பையில காசு ஆண் : வெட்ட வெளிப் பொட்டலிலே வெள்ளக்காரன் செஞ்ச வண்டி தத்தளிச்சு தாளம் போடுதடி
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Paasa Mazhai (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Paasa Mazhai
- Composer: Ilayaraja