Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Deva Chorus …………………. Female Part Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu Female Part Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu Male Part Alli thazhuvum palli kuyilae Alli thazhuvum palli kuyilae Muththangalin sandhangalil panpaadidu thaenae Female Part Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu Male Part {Bodhai thelindha pinnum kaal vazhukki Poovil vizhundhuvitten Female : Thookki nirutha vandhen Thottavudan tholil vizhundhuvitten} (2) Male Part Kannukullae kappal vitten Pennukkullae pattam vitten Female : Ada un per solli solli Enn perinai naan marandhen Male Part Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam Female : Poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu Male Part {Kaadhal pirandhuvittaal Penmai adhai kaattikoduppadhillai Female : Pookkal thirandhu kondaal Vandukellaam oolai varaivadhillai} (2) Male Part Solli vitaal dhukkam illai Vetkkappattaal sorgam illai Female : Naan kannaal sonnaal paavam Thannaal yen puriyavillai Male Part Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam Female : Poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu Male Part Alli thazhuvum palli kuyilae Alli thazhuvum palli kuyilae Muththangalin sandhangalil panpaadidu thaenae Female Part Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : தேவா குழு : ................................... பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது ஆண் : அள்ளித் தழுவும் பள்ளி குயிலே அள்ளித் தழுவும் பள்ளி குயிலே முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது ஆண் : {போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி பூவில் விழுந்துவிட்டேன் பெண் : தூக்கி நிறுத்த வந்தேன் தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்} (2) ஆண் : கண்ணுக்குள்ளே கப்பல் விட்டேன் பெண்ணுக்குள்ளே பட்டம் விட்டேன் பெண் : அட உன் பேர் சொல்லிச்சொல்லி என் பேரினை நான் மறந்தேன் ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பெண் : பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது ஆண் : {காதல் பிறந்துவிட்டால் பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை பெண் : பூக்கள் திறந்துகொண்டால் வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை} (2) ஆண் : சொல்லிவிட்டால் துக்கம் இல்லை வெட்கப்பட்டால் சொர்க்கம் இல்லை பெண் : நான் கண்ணால் சொன்னால் பாவம் தன்னால் ஏன் புரியவில்லை.... ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பெண் : பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது ஆண் : அள்ளித் தழுவும் பள்ளி குயிலே முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே பெண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது
Song details
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Deva
Release information: From Pudhu Manithan (1991) · Lyricist: Na. Kamarasan
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Pudhu Manithan
- Composer: Deva