Roman script
Singers : P. Susheela and Malaysia Vasudevan Music by : Gangai Amaran Lyrics by : Vaali Chorus Pana kothichadhu paalum vazhinjadhu Pongundhu pongudhu pongalidu Poo vedichadhu vaasam adichadhu Ooru manakkura velaiyidhu Chorus Angaalamma ungalathaan nambhi irukkom Thaavi kudhichuthaan ellorum kummiyadippom Aarathi eduthu suthungadi azhagu kaikala thattungadi Aarathi eduthu suthungadi azhagu kaikala thattungadi Male Part Angaalamma nee engaalamma Angaalamma nee engaalamma Female : Amman kolam parunga Ava pola yaarunga Male Part Indha aadi maasam paarthu Nalla koozhu kaaichu oothu Female : Ava kann parkka Ellorkkum vaaazhvu than Chorus : Angaalamma nee engaalamma Chorus …………… Female Part Manjal neeradi mallipoo soodi Kaatchi thandhaalamma Pachai olaikkul penn deivam pola Koyil kondaalamma Male Part Thaaiyattama nambhi iruppom Thaaiyattama nambhi irundha Tharuvale yeralama
Female : Thaer yeriyae adhukaaga thaan Varvalae oorgolamaa Male Part Arul maarithaanamma Ava pola yaramma Female : Ava kann parkka Ellorkkum vaaazhvu than Chorus : Angaalamma nee engaalamma Chorus ………………. Male Part Sondha bandhangal illadha pera Devi kapaalamma Indha oor thedi vandhaale podhum Kaaval nippaalamma Female Part Aathalai thaan enni iruppom Aathaalai enni irundha Arul vaakku tharuvaalamma Male : Ammaannu thaan koopittadhum Anneram varuvaal amma Female Part Indha oorum vaazhanum Namma perum vaazhanum Male : Ava kann parkka Ellorkkum vaaazhvu than Male Part Angaalamma nee engaalamma Angaalamma nee engaalamma Female : Amman kolam parunga Ava pola yaarunga Male Part Indha aadi maasam paarthu Nalla koozhu kaaichu oothu Female : Ava kann parkka Ellorkkum vaaazhvu than Chorus Angaalamma nee engaalamma Angaalamma nee engaalamma Angaalamma nee engaalamma
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மலேஷியா வாசுதேவன் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர் : வாலி குழு : பான கொதிச்சது பாலும் வழிஞ்சது பொங்குது பொங்குது பொங்கலிடு பூ வெடிச்சது வாசம் அடிச்சது ஊரு மணக்குற வேளையிது குழு : அங்காளம்மா உங்களத்தான் நம்பி இருக்கோம் தாவிக் குதிச்சுத்தான் எல்லோரும் கும்மியடிப்போம் ஆரத்தி எடுத்து சுத்துங்கடி அழகு கைகள தட்டுங்கடி ஆரத்தி எடுத்து சுத்துங்கடி அழகு கைகள தட்டுங்கடி ஆண் : அங்காளம்மா நீ எங்காளம்மா அங்காளம்மா நீ எங்காளம்மா பெண் : அம்மன் கோலம் பாருங்க அவப் போல யாருங்க ஆண் : இந்த ஆடி மாசம் பார்த்து நல்ல கூழு காய்ச்சி ஊத்து பெண் : அவ கண் பார்க்க எல்லார்க்கும் வாழ்வுதான் குழு : அங்காளம்மா நீ எங்காளம்மா குழு : ......................... பெண் : மஞ்சள் நீராடி மல்லிப்பூ சூடி காட்சி தந்தாளம்மா பச்சை ஓலைக்குள் பெண் தெய்வம் போல கோயில் கொண்டாளம்மா ஆண் : தாயாட்டமா நம்பி இருப்போம் தாயாட்டமா நம்பியிருந்தா தருவாளே ஏராளமா பெண் : தேர் ஏறியே அதுக்காகத்தான் வருவாளே ஊர்கோலமா ஆண் : அருள் மாரிதானம்மா அவப் போல யாரம்மா பெண் : அவ கண் பார்க்க எல்லார்க்கும் வாழ்வுதான் குழு : அங்காளம்மா நீ எங்காளம்மா குழு : ...................... ஆண் : சொந்த பந்தங்கள் இல்லாத பேர தேவி காப்பாளம்மா இந்த ஊர் தேடி வந்தாலே போதும் காவல் நிப்பாளம்மா பெண் : ஆத்தாளைத்தான் எண்ணியிருப்போம் ஆத்தாளைத்தான் எண்ணியிருந்தா அருள் வாக்கு தருவாளம்மா.. ஆண் : அம்மான்னுதான் கூப்பிட்டதும் அந்நேரம் வருவாளம்மா பெண் : இந்த ஊரும் வாழணும் நம்ம பேரும் வாழணும் ஆண் : அவ கண் பார்க்க எல்லார்க்கும் வாழ்வுதான் ஆண் : அங்காளம்மா நீ எங்காளம்மா அங்காளம்மா நீ எங்காளம்மா பெண் : அம்மன் கோலம் பாருங்க அவப் போல யாருங்க ஆண் : இந்த ஆடி மாசம் பார்த்து நல்ல கூழு காய்ச்சி ஊத்து பெண் : அவ கண் பார்க்க எல்லார்க்கும் வாழ்வுதான் குழு : அங்காளம்மா நீ எங்காளம்மா அங்காளம்மா நீ எங்காளம்மா அங்காளம்மா நீ எங்காளம்மா....
Song information
Singers: P. Susheela and Malaysia Vasudevan
Music by: Gangai Amaran
Lyrics by: Vaali
Release information: From Yettikki Potti (1987) · Singer: P. Susheela and Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela and Malaysia Vasudevan
- Film / album: Yettikki Potti
- Composer: Gangai Amaran
- Lyricist: Vaali