Roman script
Singer : P. Susheela
Music by : R. Govardhanam
Female Part
Anbulla aththaan vanakkam
Anbulla aththaan vanakkam
Ungal aayulaikondaal mayakkam
Anbulla aththaan vanakkam
Ungal aayulaikondaal mayakkam
Anbulla aththaan vanakkam
Female Part
Thennavar kaiyirukkum
Thiruvaalai polirukkum
Thennavar kaiyirukkum
Thiruvaalai polirukkum
Kannirundhum illai urakkam
Anbulla aththaan vanakkam
Female Part
Maalaipozhuthu vandhu
Padaipola kollum
Maalaipozhuthu vandhu
Padaipola kollum
Varuvaar varuvaar endra
Saeidhiyai sollum
Female Part
Aalilai pondra udal aasaiyil thullum
Aalilai pondra udal aasaiyil thullum
Andhiyilae iyarkai ennaiyum vellum
Anbulla aththaan vanakkam
Female Part
{Paruvam niraindhirundhum
Enakkenna sugamae
Parugum idhazhirandum
Irundhenna payanae} (2)
Female Part
Karangal irandhirundhum
Anaippadharkillai
Kannaa ini naan poruppadharkillai
Anbulla aththaan vanakkam
Ungal aayulaikondaal mayakkam
Anbulla aththaan vanakkam
Female Part
Pon manimegalai
Bhoomiyil veezhum
Pulambum silambirandum
Ennai vittu odum
Kaivalai sorndhu vizhum
Kangalum moodum
Kaanbavar ungalaithaan
Pazhi solla naerum
Kaanbavar ungalaithaan
Pazhi solla naerum
Female Part
Anbulla aththaan vanakkam
Anbulla aththaan vanakkam
Thirumanam aagumun vendaam kuzhappam
Anbulla aththaan vanakkamதமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம் பெண் : அன்புள்ள அத்தான் வணக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் பெண் : தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும் தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும் கண்ணிருந்தும் இல்லை உறக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் பெண் : மாலைப் பொழுது வந்து படைப்போல் கொல்லும் மாலைப் பொழுது வந்து படைப்போல் கொல்லும் வருவார் வருவார் என்ற சேதியும் சொல்லும் பெண் : ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும் ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும் அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும் அன்புள்ள அத்தான் வணக்கம் பெண் : பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே பருகும் இதழிரண்டு இருந்தென்ன பயனே பெண் : பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே பருகும் இதழிரண்டு இருந்தென்ன பயனே பெண் : கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை அன்புள்ள அத்தான் வணக்கம் உங்கள் ஆயுளைக் கொண்டாள் மயக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் பெண் : பொன் மணிமேகலை பூமியில் வீழும் புலம்பும் சிலம்பிரண்டும் எனைவிட்டு ஓடும் கைவளை சோர்ந்து விடும் கண்களும் மூடும் காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும் காண்பவர் உங்களைத்தான் பழிச்சொல்ல நேரும் பெண் : அன்புள்ள அத்தான் வணக்கம் அன்புள்ள அத்தான் வணக்கம் திருமணம் ஆகுமுன் வேண்டாம் குழப்பம் அன்புள்ள அத்தான் வணக்கம்
Song information
Singer: P. Susheela
Music by: R. Govardhanam
Release information: From Kairasi (1960) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kairasi
- Composer: R. Govardhanam