Roman script
Singer : M. S. Viswanathan Music by : Viswanathan- Ramamoorthy Male Part Ohoo..ooo..ooo Ohoo..ooo…ooo…ooo Male Part Anbu malar aasai malar Inba malar naduvae Arulodu malarvadhu thaan Paasa malaramma Male Part Than pasiyai karudhadhu Thanghai pasi theerthu Than perumai nenaiyadhu Thanghaiyinai kaathu Annaikku annaiyaai Thanthaikku thanthaiyaai Adhaaram kolvathu thaan Paasa malaramma Male Part Thaan aadaavitaalum Sadhai aadum enbaar Thadai pottu vaithaalum Serndhu vidum enbaar Uruvam irandaaga Unarchiyelaam ondraaga Ullathil malarvathu thaan Paasa malaramma Male Part Sei paravai kural kettu Thaai paravai vaadudhae..ae Thedi varum paravai ellaam Thaai paravai aagumaa…aa…aa.. Kandraizhkkum kural kettu Thaai pasuvum oodumae..ae Kaana varum thunaiyellaam Thaai pasuvaai aagumaa
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : ஓஹோ...ஓ...ஓ.... ஓஹோ...ஓ...ஓ....ஓ... ஆண் : அன்பு மலர் ஆசை மலர் இன்ப மலர் நடுவே… அருளோடு மலர்வது தான்… பாச மலரம்மா…. ஆண் : தன் பசியை கருதாது தங்கை பசி தீர்த்து தன் பெருமை நினையாது…. தங்கையினை காத்து அன்னைக்கு அன்னையாய்… தந்தைக்கு தந்தையாய்… ஆதாரம் கொள்வது தான்… பாச மலரம்மா…. ஆண் : தான் ஆடாவிட்டாலும் சதையாடும் என்பார்… தடை போட்டு வைத்தாலும் சேர்ந்துவிடும் என்பார் உருவம் இரண்டாக… உணர்ச்சியெல்லாம் ஒன்றாக உள்ளத்தில் மலர்வது தான் பாச மலரம்மா…. ஆண் : சேய்ப் பறவை குரல் கேட்டு தாய்ப் பறவை வாடுதே… ஏ… தேடி வரும் பறவை எல்லாம் தாய்ப் பறவை ஆகுமா… ஆ… ஆ… கன்றழைக்கும் குரல் கேட்டு தாய்ப் பசுவும் ஓடுமே… ஏ… காண வரும் துணையெல்லாம் தாய்ப் பசுவாய் ஆகுமா…
Song information
Singer: M. S. Viswanathan
Music by: Viswanathan- Ramamoorthy
Release information: From Pasamalar (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: M. S. Viswanathan
- Film / album: Pasamalar
- Composer: Viswanathan- Ramamoorthy