Roman script
Singer : Bhanumathi Ramakrishna Music by : Susarla Dakshinamurthi Female Part Un selvathai kandadhaal Jindhaabaadh koori Seviyaara vaazhthugindraar Un ullatthai kandadhaal u Uir kaadhal konda naan Urugiyae vaazhthugindren Female Part Anbinaalae aala vandha Azhagu boopathi Ennai anbinaalae aala vandha Azhagu boopathi Ameer boopathi o ameer boopathi En inba vaazhkai thaerin saarathi Female Part Ennai anbinaalae aala vandha Azhagu boopathi Ennai anbinaalae aala vandha Azhagu boopathi Ameer boopathi o ameer boopathi En inba vaazhkai thaerin saarathi Female Part Sindhai thannai kavarndhu konda Seedhakkaadhiyae Dhraatchai pola inikka pesum Jeeva jothiyae Female Part Sindhai thannai kavarndhu konda Seedhakkaadhiyae Dhraatchai pola inikka pesum Jeeva jothiyae Singaara rooba maaranae En vaazhvin paadhiyae Singaara rooba maaranae En vaazhvin paadhiyae Ameer boopathi o ameer boopathi En inba vaazhkai thaerin saarathi Female Part Ennai anbinaalae aala vandha Azhagu boopathi Ennai anbinaalae aala vandha Azhagu boopathi Ameer boopathi o ameer boopathi En inba vaazhkai thaerin saarathi Female Part Iru dhuruvam namadhu vaazhvu Indha ulagilae Irandum ondraai saerndhadhinaal Inba nilaiyilae Female Part Iru dhuruvam namadhu vaazhvu Indha ulagilae Irandum ondraai saerndhadhinaal Inba nilaiyilae En idhaya vaanil pudhimaiyaana Oliyum veesudhae En idhaya vaanil pudhimaiyaana Oliyum veesudhae Ameer boopathi o ameer boopathi En inba vaazhkai thaerin saarathi Female Part Ennai anbinaalae aala vandha Azhagu boopathi Ennai anbinaalae aala vandha Azhagu boopathi Ameer boopathi o ameer boopathi En inba vaazhkai thaerin saarathi
தமிழ்
பாடகி : பானுமதி ராமகிருஷ்ணா இசையமைப்பாளர் : சுசரளா தட்சிணாமூர்த்தி பெண் : உன் செல்வத்தைக் கண்டதால் சிந்தாபாத் கூறியே செவியாற வாழ்த்துகின்றார் உன் உள்ளத்தை கண்டதால் உயிர் காதல் கொண்ட நான் உருகியே வாழ்த்துகின்றேன் பெண் : அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி பெண் : என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி பெண் : சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட சீதக்காதியே திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே பெண் : சிந்தை தன்னை கவர்ந்து கொண்ட சீதக்காதியே திராட்சை போல இனிக்க பேசும் ஜீவ ஜோதியே சிங்கார ரூபாமாறனே என் வாழ்வின் பாதியே சிங்கார ரூபாமாறனே என் வாழ்வின் பாதியே அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி பெண் : என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி பெண் : இரு துருவம் நமது வாழ்வு இந்த உலகிலே இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே பெண் : இரு துருவம் நமது வாழ்வு இந்த உலகிலே இரண்டும் ஒன்றாய் சேர்ந்ததினால் இன்ப நிலையிலே என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே என் இதய வானில் புதுமையான ஒளியும் வீசுதே அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி பெண் : என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி என்னை அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி அமீர் பூபதி ஓ அமீர் பூபதி என் இன்ப வாழ்க்கை தேரின் சாரதி
Song information
Singer: Bhanumathi Ramakrishna
Music by: Susarla Dakshinamurthi
Release information: From Alibabavum 40 Thirudargalum (1956) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Bhanumathi Ramakrishna
- Film / album: Alibabavum 40 Thirudargalum
- Composer: Susarla Dakshinamurthi