Roman script
Singer : P. Susheela Music by : G. K. Venkatesh Lyrics by : M.K. Aathmanathan Female Part Anbin uravum neeyae Amma engal thaayae aanandha vaazhvae Amaivadhu unnalae avaniyilae Amaivadhu unnalae avaniyilae Female Part Anbin uravum neeyae Amma engal thaayae aanandha vaazhvae Amaivadhu unnalae avaniyilae Amaivadhu unnalae avaniyilae Female Part Karunaiyai naadi kanivudan paadi Urugidum ullamo ulaginil kodi Unnai nambum ullam thannil Thunbam sozhamal Unadhu arutkannalae paaraiyoo Female Part Anbin uravum neeyae Amma engal thaayae aanandha vaazhvae Amaivadhu unnalae avaniyilae Amaivadhu unnalae avaniyilae Female Part Nanmaigal vaazhndhae Theemaigal vezhndhae Unmaiyum uyarndhae oli peravae Unnaiyalladhu oru thunai yedhu Unnadi pannindhae kanam thavaradhu Female Part Endhan nenjil pongum inbam Endrum maaramal Enai malar kannalae paaraiyo Female Part Anbin uravum neeyae Amma engal thaayae aanandha vaazhvae Amaivadhu unnalae avaniyilae Amaivadhu unnalae avaniyilae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன் பெண் : அன்பின் உருவம் நீயே அம்மா எங்கள் தாயே ஆனந்த வாழ்வே அமைவது உன்னாலே அவனியிலே அமைவது உன்னாலே அவனியிலே.. பெண் : அன்பின் உருவம் நீயே அம்மா எங்கள் தாயே ஆனந்த வாழ்வே அமைவது உன்னாலே அவனியிலே அமைவது உன்னாலே அவனியிலே.. பெண் : கருணையை நாடி கனிவுடன் பாடி உருகிடும் உள்ளமோ உலகினில் கோடி உன்னை நம்பும் உள்ளம் தன்னில் துன்பம் சூழாமல் உனதுதருட் கண்ணாலே பாராயோ... பெண் : அன்பின் உருவம் நீயே அம்மா எங்கள் தாயே ஆனந்த வாழ்வே அமைவது உன்னாலே அவனியிலே அமைவது உன்னாலே அவனியிலே.. பெண் : நன்மைகள் வாழ்ந்தே தீமைகள் வீழ்ந்தே உண்மையும் உயர்ந்தே ஒளி பெறவே உன்னையல்லாது ஒரு துணை ஏது உன்னடி பணிந்தே கணம் தவறாது பெண் : எந்தன் நெஞ்சில் பொங்கும் இன்பம் என்றும் மாறாமல் எனை மலர்க் கண்ணாலே பாராயோ.. பெண் : அன்பின் உருவம் நீயே அம்மா எங்கள் தாயே ஆனந்த வாழ்வே அமைவது உன்னாலே அவனியிலே அமைவது உன்னாலே அவனியிலே..
Song information
Singer: P. Susheela
Music by: G. K. Venkatesh
Lyrics by: M.K. Aathmanathan
Release information: From Magale Un Samathu (1964) · Singer: P. Susheela · Lyricist: M. K. Aathmanathan · Music: G. K. Venkatesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Magale Un Samathu
- Composer: G. K. Venkatesh
- Lyricist: M.K. Aathmanathan