Roman script
Singers : Unni Menon and Sujatha Music by : Deva Male Part Oh santhiya….oh jhony…oh santhiya Male Part Anbe nee mayila kuyilaa Kadalaa puyalaa poonthendralaa Anbe nee silaiyaa malaiyaa Alaiyaa valaiyaa poonjolaiyaa Male Part Anbe nee mayila kuyilaa Kadalaa puyalaa poonthendralaa Anbe nee silaiyaa malaiyaa Alaiyaa valaiyaa poonjolaiyaa Male Part Iyarkkaiyin naattiyam neethaanaa Iniththidum oviyam needhanaa Iyarkkaiyin naattiyam neethaanaa Iniththidum oviyam needhanaa Oo….oo….oo…..oo…..oo….santhiyaa Female Part Anbe nee mayila kuyilaa Kadalaa puyalaa poonthendralaa Anbe nee silaiyaa malaiyaa Alaiyaa valaiyaa poonjolaiyaa Female Part Aa…..aa…..aa…..aaa….. Male Part Sahara kulirkirathae Darjeeling sudukirathae Sahara kulirkirathae Darjeeling sudukirathae Male Part Erigindren kulirgindren Ondrum puriyavillai Devathaiyaa raatchasiyaa Nee yaaru theriyavillai Female Part Azhagilae dhevathai naan Anbilae raatchasi naan Penn seiyyum kadhalilae
Imsaigal adhigamthaan Oo….oo….oo…..oo…..oo….en kadhalaa Female Part Anbe nee mayila kuyilaa Kadalaa puyalaa poonthendralaa Anbe nee silaiyaa malaiyaa Alaiyaa valaiyaa poonjolaiyaa Female Part Aa…..aa…..aa…..aaa….. Female Part Kadhal thara vanthaayaa Kadhal pera vanthaayaa Kadhal thara vanthaayaa Kadhal pera vanthaayaa Female Part Kadhalai nee peruvathendraal Kannai moodi nillu Kadhalai nee tharuvathendraal Katti pidiththu kollu Male Part Tharugaiyil pera vendum Perugaiyil thara vendum Kadhalil mattumthaan irandumae ondraagum Oo….oo….oo…..oo…..oo….santhiyaa Female Part Anbe nee mayila kuyilaa Kadalaa puyalaa poonthendralaa Male : Anbe nee silaiyaa malaiyaa Alaiyaa valaiyaa poonjolaiyaa Mae : Iyarkkaiyin naattiyam neethaanaa Iniththidum oviyam needhanaa Iyarkkaiyin naattiyam neethaanaa Iniththidum oviyam needhanaa Female : Oo….oo….oo…..oo…….en kadhalaa Female Part Aa…..aa….aa…..aaa….. Aa…..aa….aa…..aaa…..
தமிழ்
பாடகர்கள் : உன்னிமேனன் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா ஆண் : ஓ சந்தியா......ஓ ஜானி.....ஓ சந்தியா ஆண் : அன்பே நீ மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா ஆண் : அன்பே நீ மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா ஆண் : இயற்கையின் நாட்டியம் நீதானா இனித்திடும் ஓவியம் நீதானா இயற்கையின் நாட்டியம் நீதானா இனித்திடும் ஓவியம் நீதானா ஓ.....ஓ.....ஓ.....ஓ....சந்தியா பெண் : அன்பே நான் மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா அன்பே நான் சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா பெண் : ஆ.....ஆ.....ஆ.......ஆஅ...... ஆண் : சஹாரா குளிர்க்கிறதே டார்ஜிலிங் சுடுகிறதே சஹாரா குளிர்க்கிறதே டார்ஜிலிங் சுடுகிறதே ஆண் : எரிகின்றேன் குளிர்கின்றேன் ஒன்றும் புரியவில்லை தேவதையா ராட்சசியா நீ யாரு தெரியவில்லை பெண் : அழகிலே தேவதை நான் அன்பிலே ராட்சசி நான் பெண் செய்யும் காதலிலே இம்சைகள் அதிகம்தான் ஓ.....ஓ.....ஓ.....ஓ.... என் காதலா ஆண் : அன்பே நீ மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா பெண் : ஆ.....ஆ.....ஆ.......ஆஅ...... பெண் : காதல் தர வந்தாயா காதல் பெற வந்தாயா காதல் தர வந்தாயா காதல் பெற வந்தாயா பெண் : காதலை நீ பெறுவதென்றால் கண்ணை மூடி நில்லு காதலை நீ தருவதென்றால் கட்டி பிடித்து கொள்ளு ஆண் : தருகையில் பெற வேண்டும் பெறுகையில் தர வேண்டும் காதலில் மட்டும்தான் இரண்டுமே ஒன்றாகும் ஓ.....ஓ.....ஓ.....ஓ.... சந்தியா பெண் : அன்பே நான் மயிலா குயிலா கடலா புயலா பூந்தென்றலா ஆண் : அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா பூஞ்சோலையா ஆண் : இயற்கையின் நாட்டியம் நீதானா இனித்திடும் ஓவியம் நீதானா இயற்கையின் நாட்டியம் நீதானா இனித்திடும் ஓவியம் நீதானா ஓ.....ஓ.....ஓ.....ஓ....என் காதலா பெண் : ஆ.....ஆ.....ஆ.......ஆஅ...... ஆ.....ஆ.....ஆ.......ஆஅ......
Song information
Singers: Unni Menon and Sujatha
Music by: Deva
Release information: From Ninaivirukkum Varai (1999) · Lyricist: Pazhani Bharathi
Explore this song
- Singer: Unni Menon and Sujatha
- Film / album: Ninaivirukkum Varai
- Composer: Deva