Roman script
Singer : P. Susheela Music by : Bappi Lahiri and Shankar Ganesh Female Part Hae…..hahahaa…. Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae Neeyindri naanaethu nenjangal maaraathu Un paadal kelaathu en aasai theeraathu Female Part Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae Neeyindri naanaethu nenjangal maaraathu Un paadal kelaathu en aasai theeraathu Female Part Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae Female Part Roja thottam vaadinaal Adhil vaasam thondrumaa Mannan ullam vaadinaal Intha mangai thaangumaa Female Part Naamum ingae vanththu Nalla vaazhvai kaanavae Kadhal devi ketkiraen Ilam kannaa paada vaa Female Part Neeyindri naanaethu nenjangal maaraathu Un paadal kelaathu en aasai theeraathu Female Part Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae Neeyindri naanaethu nenjangal maaraathu Un paadal kelaathu en aasai theeraathu Female Part Anbae anbae anbae paadum paadal engae Anbae anbae anbae sogam yaeno ingae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ் பெண் : ஹே....ஹஹஹா... அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது உன் பாடல் கேளாது என் ஆசை தீராது பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது உன் பாடல் கேளாது என் ஆசை தீராது பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே பெண் : ரோஜாத் தோட்டம் வாடினால் அதில் வாசம் தோன்றுமா மன்னன் உள்ளம் வாடினால் இந்த மங்கை தாங்குமா பெண் : நாமும் இங்கே வந்தது நல்ல வாழ்வைக் காணவே காதல் தேவி கேட்கிறேன் இளம் கண்ணா பாட வா பெண் : நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது உன் பாடல் கேளாது என்னாசை தீராது பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே நீயின்றி நானேது நெஞ்சங்கள் மாறாது உன் பாடல் கேளாது என் ஆசை தீராது பெண் : அன்பே அன்பே அன்பே பாடும் பாடல் எங்கே அன்பே அன்பே அன்பே சோகம் ஏனோ இங்கே
Song information
Singer: P. Susheela
Music by: Bappi Lahiri and Shankar Ganesh
Release information: From Paadum Vaanampadi (1985) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Paadum Vaanampadi
- Composer: Bappi Lahiri and Shankar Ganesh