Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part Ammammammaa unai polae Oru dheivam Ingaedhum illai amudhae Anbukkellaam unai polae Oru koyil Engaeyum illai azhagae Male Part Naan vaangum moochum Naan pesum pechum Unaiyae ninaithirukkum ooo…oo Male Part Ammaa en ammaa Ennai peththa kamalammaa Ammaa ammaa Ammaa en ammaa Kannil undhan kanavammaa Ammaa ammaa Male Part Ammammammaa unai polae Oru dheivam Ingaedhum illai amudhae Anbukkellaam unai polae Oru koyil Engaeyum illai azhagae Male Part {Paalaabishaegam Thaenaabishaegam Seidhaalum endhan Kadan theeraadhammaa} (2) Male Part Kanagaabishaegam Vairaabishaegam Seidhaalum endhan Manam aaraadhammaa Male Part Maadha vaadagai kodukkaamalae Un madi veettinilae Udal vaazhndhadhu uyir moochudan Ai iru maadhangalae Male Part Ammammammaa unai polae Oru dheivam Ingaedhum illai amudhae Ammammammaa unai polae Oru dheivam
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அம்மம்ம்மா உன்னை போலே ஒரு தெய்வம் இங்கேதும் இல்லை அமுதே அன்புக்கெல்லாம் உன்னை போலே ஒரு கோயில் எங்கேயும் இல்லை அழகே ஆண் : நான் வாங்கும் மூச்சும் நான் பேசும் பேச்சும் உனையே நினைத்திருக்கு ஓஒ.....ஓ ஆண் : அம்மா என் அம்மா என்னை பெத்த கமலம்மா அம்மா அம்மா அம்மா என் அம்மா கண்ணில் உந்தன் கனவம்மா அம்மா அம்மா ஆண் : அம்மம்ம்மா உன்னை போலே ஒரு தெய்வம் இங்கேதும் இல்லை அமுதே அன்புக்கெல்லாம் உன்னை போலே ஒரு கோயில் எங்கேயும் இல்லை அழகே ஆண் : {பாலாபிஷேகம் தேனாபிஷேகம் செய்தாலும் எந்தன் கடன் தீராதம்மா} (2) ஆண் : கனகாபிஷேகம் வைராபிஷேகம் செய்தாலும் எந்தன் மனம் ஆராதம்மா ஆண் : மாத வாடகை கொடுக்காமலே உன் மடி வீட்டின்னிலே உடல் வழ்ந்ததது உயிர் மூச்சுடன் ஐ இரு மாதங்களே ஆண் : அம்மம்ம்மா உன்னை போலே ஒரு தெய்வம் இங்கேதும் இல்லை அமுதே அம்மம்ம்மா உன்னை போலே ஒரு தெய்வம்
Song details
Music by: Ilayaraja
Release information: From Sadhu (1994) · Lyricist: Vaali
- Singer: K. J. Yesudas
- Film / album: Sadhu
- Composer: Ilayaraja