Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Gangai Amaran Male Part Ammammaa saranam saranam Un paadhangal Appappo tharanum tharanum En thevaigal Male Part Adi raadhaa theriyaadhaa Ilam bodhai Pudhu raadhaa thodaraadhaa Adhan paadhai Koduthaal naan eduthaal Thaen vadiyaadhaa… Female Part Appappaa peridhu peridhu Un penn bakthi Appappo ariven ariven Naan un sakthi Female Part Nee thaanae naan potrum Sivalingam Ival maeni sarpaadhi un angam Pagalum nalliravum poojaigal thaanae Male Part Ammammaa saranam saranam Un paadhangal Appappo tharanum tharanum En thevaigal Male Part {Aaraadhanai seiya Ambaalum irukka Adiyaenum thaan Paalil abishaegam nadatha} (2) Female Part Nee vanga vandha Varam ennavo Neengaamal kaatchi Thara vendumo Male Part Naan paarkka varam ketkka Arul serkka vaa eswari haa… Female Part Appappaa peridhu peridhu Un penn bakthi Appappo ariven ariven Naan un sakthi Female Part {Pullaanguzhal kannan Kaiyodu irukka Raadhaa manam adhai Paarthaalae thudikka} (2) Male Part Kuzhalodu vandha Gopaalan naan ha ha Gopaalan paadum boopaalam nee Female Part Un paattu naan kettu paaraatta Naal vendumo hoo… Male Part Ammammaa saranam saranam Un paadhangal Appappo tharanum tharanum En thevaigal Female Part Nee thaanae naan potrum Sivalingam Ival maeni sarpaadhi un angam Koduthaal naan eduthaal Thaen vadiyaadhaa… raadhaa… Thaa thaa thaa thaa thaa thaa Both : Lallallaa lalalaa lalalaa lala lallallaa… Lallallaa lalalaa lalalaa lala lallallaa…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள் ஆண் : அடி ராதா தெரியாதா இளம் போதை புது ராதா தொடராதா அதன் பாதை கொடுத்தால் நான் எடுத்தால் தேன் வடியாதா.... பெண் : அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி பெண் : நீ தானே நான் போற்றும் சிவலிங்கம் இவள் மேனி சரிபாதி உன் அங்கம் பகலும் நள்ளிரவும் பூஜைகள் தானே ஆண் : அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள் ஆண் : {ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க அடியேனும்தான் பாலில் அபிஷேகம் நடத்த} (2) பெண் : நீ வாங்க வந்த வரம் என்னவோ நீங்காமல் காட்சி தர வேண்டுமோ ஆண் : நான் பார்க்க வரம் கேட்க அருள் சேர்க்க வா ஈஸ்வரி ஆ.... பெண் : அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி... பெண் : {புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க} (2) ஆண் : குழலோடு வந்த கோபாலன் நான் ஹ ஹ கோபாலன் பாடும் பூபாளம் நீ பெண் : உன் பாட்டு நான் கேட்டு பாராட்ட நாள் வேண்டுமோ ஹோ.... ஆண் : அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள் பெண் : நீ தானே நான் போற்றும் சிவலிங்கம் இவள் மேனி சரிபாதி உன் அங்கம் கொடுத்தால் நான் எடுத்தால் தேன் வடியாதா ராதா... தா தா தா தா தா தா இருவர் : லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா.... லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா....
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: Gangai Amaran
Release information: From Sattam (1983) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Sattam
- Composer: Gangai Amaran