Roman script
Singer : P. Susheela Music by : T. R. Pappa Female Part Ammaa….aaa…..aa…..aa….. Ammaa….aa Female Part Ammaa enbadhu thamizh vaarthai Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai Ammaa enbadhu thamizh vaarthai Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai Female Part Ammaa illaadha kuzhandhaigatkum Aandavan vazhangum arul vaarthai Ammaa illaadha kuzhandhaigatkum Aandavan vazhangum arul vaarthai Female Part Ammaa enbadhu thamizh vaarthai Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai Female Part Kavalaiyil varuvadhum ammaa ammaa Karunaiyil varuvadhum ammaa ammaa Thavaru seidhaalum mannippukaaga Dharumathai azhaipadhum ammaa ammaa Female Part Ammaa enbadhu thamizh vaarthai Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai Female Part Bhoomiyin peyarum ammaa ammaa Punniya nadhiyum ammaa ammaa Thaai mozhi endrum thaayagam endrum Dhaarani azhaippadhum ammaa ammaa Female Part Ammaa enbadhu thamizh vaarthai Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai Female Part Ammaa irundhaal paal tharuvaal Avaladhu anbai yaar tharuvaar Ammaa irundhaal paal tharuvaal Avaladhu anbai yaar tharuvaar Female Part Anaadhai ennum kodumaiayi theerka Aandavan vadivil aval varuvaal Aandavan vadivil aval varuvaal Female Part Ammaa enbadhu thamizh vaarthai Adhudhaan kuzhandhaiyin mudhal vaarthai
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : அம்மா......ஆஅ.....ஆ....ஆ.... அம்மா......ஆ.... பெண் : அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை பெண் : அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை அம்மா இல்லாத குழந்தைகட்கும் ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை பெண் : அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை பெண் : கவலையில் வருவதும் அம்மா அம்மா கருணையில் வருவதும் அம்மா அம்மா தவறு செய்தாலும் மன்னிப்புக்காக தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா பெண் : அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை பெண் : பூமியின் பெயரும் அம்மா அம்மா புண்ணிய நதியும் அம்மா அம்மா தாய்மொழி என்றும் தாயகம் என்றும் தாரணி அழைப்பதும் அம்மா அம்மா பெண் : அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை பெண் : அம்மா இருந்தால் பால் தருவாள் அவளது அன்பை யார் தருவார் அம்மா இருந்தால் பால் தருவாள் அவளது அன்பை யார் தருவார் பெண் : அனாதை என்னும் கொடுமையை தீர்க்க ஆண்டவன் வடிவில் அவள் வருவாள் ஆண்டவன் வடிவில் அவள் வருவாள் பெண் : அம்மா என்பது தமிழ் வார்த்தை அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
Song information
Singer: P. Susheela
Music by: T. R. Pappa
Release information: From Teacheramma (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Teacheramma
- Composer: T. R. Pappa