Roman script

Singer : Deva
Music by : Deva
Chorus
…………………
Male Part
Yaei ali ali yaei ali ali ali ali diwali
Life -ah anupavikka thavariyavan komaali
Yaei ali ali ali ali diwali
Life-ah anupavikka thavariyavan komaali
Male Part
Vaazhkkai oru poonthottam vanthuvidu thaenaattam
Thevaiyillai poraattam saernthuputtaa kondaattam
Male Part
Vaadiyakkaa akka vaadiyakkaa
Vaadiyakkaa chandralaekha
Vanthaa Chandhira mandalam kaatturaenkkaa hoi….hoi….hoi….
Chorus
Yaei ali ali ali ali diwali
Life -ah anupavikka thavariyavan komaali
Chorus
…………………
Male Part
Kuppatthula thanniyilae meengalai paaru
Meenu thaniya vittu tharaikku vanthaa kaanja karuvaadu
Hae ranjitham unakkuthaandi
Ponjaathiyaa latchanamaa purushana paaru
Purushan pottu vachcha route-ta vittu ponaa bejaaru
Male Part
Adi nammoda policy-yae jolly thaan
Nee podaatha kadanai solli velithaan
Naamirukkum naattukkuththaan kadanirukku theriyumaa
Naatta pola veedirunthaa kuththam solla mudiyumaa
Male Part
Vaadiyakkaa yakkaa vaadiyakkaa
Yakko vaadiyakkaa chandralaeka
Vanthaa chandhira mandalam kaatturaenkaa hoi hoi hoi
Chorus
Yaei ali ali ali ali diwali
Life -ah anupavikka thavariyavan komaali
Male Part
Maasam maasam onnaanthaethi vaanguvom kaasu
Naanga manasu full-ah salavai panni vaazhura case-su
Aanum ponnum office-la paakkuthu duty
Aanaa vaangukira sambalaththa vaikkuthu pootti
Male Part
Adi nammoda veettu kadha verathaan
Ingu ennaalum briyani soruthaan
Annaadam veettukulla quater-ruthaan adikkanum
Aambalainga singamunnu I Na sabaiyum pesanum
Male Part
Vaadiyakkaa yakkaa vaadiyakkaa
Vaadiyakkaa chandralaeka
Vanthaa chandhira mandaram kaatturaenkaa hoi hoi hoi
Male Part
Yaei ali ali ali ali diwali
Life -ah anupavikka thavariyavan komaali
Male Part
Yaei ali ali ali ali diwali
Life -ah anupavikka thavariyavan komaali
Vaazhkkai oru poonthottam vanthuvidu thaenaattam
Thevaiyillai poraattam saernthuputtaa kondaattam
Chorus
Vaadiyakkaa yakkaa vaadiyakkaa
Vaadiyakkaa chandralaeka
Vanthaa chandhira mandalam kaatturaenkaa hoi hoi hoi
Chorus
Yaei ali ali ali ali diwali
Life -ah anupavikka thavariyavan komaali

தமிழ்

பாடகர் : தேவா
இசையமைப்பாளர் : தேவா
குழு : ..............................
ஆண் : ஏய் அளி அளி ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி
ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி
ஆண் : வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் வந்துவிடு தேனாட்டம்
தேவையில்லை போராட்டம் சேர்ந்துபுட்டா கொண்டாட்டம்
ஆண் : வாடியக்கா அக்கா வாடியக்கா
வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்....ஹோய்....ஹோய்..
குழு : ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி.....
குழு : ......................................
ஆண் : குப்பத்துல தண்ணியிலே மீன்களை பாரு
மீனு தண்ணிய விட்டு தரைக்கு வந்தா காஞ்ச கருவாடு
ஹே ரஞ்சிதம் உனக்குதாண்டி
பொஞ்சாதியா லட்சணமா புருஷன பாரு
புருஷன் போட்டு வச்ச ரூட்ட விட்டு போனா பேஜாரு
ஆண் : அடி நம்மோட பாலிசியே ஜாலிதான்
நீ போடாத கடனைச் சொல்லி வேலிதான்
நாமிருக்கும் நாட்டுக்குத்தான் கடனிருக்கு தெரியுமா
நாட்டப் போல வீடிருந்தா குத்தம் சொல்ல முடியுமா
ஆண் : வாடியக்கா யக்கா வாடியக்கா
யக்கோ வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்...ஹோய்...ஹோய்....
குழு : ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி.....
ஆண் : மாசாமாசம் ஒண்ணாந்தேதி வாங்குவோம் காசு
நாங்க மனசு புல்லா சலவைப் பண்ணி வாழுற கேசு
ஆணும் பொண்ணும் ஆபீஸுல பாக்குது டூயூட்டி
ஆனா வாங்குகிற சம்பளத்த வைக்குது பூட்டி
ஆண் : அடி நம்மோட வீட்டு கத வேறதான்
இங்கு எந்நாளும் பிரியாணி சோறுதான்
அன்னாடம் வீட்டுக்குள்ள குவாட்டருதான் அடிக்கணும்
ஆம்பளைங்க சிங்கமுன்னு ஐநா சபையும் பேசணும்
ஆண் : வாடியக்கா யக்கா வாடியக்கா
வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்...ஹோய்...ஹோய்.....
ஆண் : ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி.....
ஆண் : ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி
வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் வந்துவிடு தேனாட்டம்
தேவையில்லை போராட்டம் சேர்ந்துபுட்டா கொண்டாட்டம்
குழு : வாடியக்கா யக்கா வாடியக்கா
வாடியக்கா சந்திரலேகா
வந்தா சந்திரமண்டலம் காட்டுறேன்கா
ஹோய்...ஹோய்....ஹோய்.....
குழு : ஏய் அளி அளி அளி அளி தீபாவளி
லைப்ப அனுபவிக்க தவறியவன் கோமாளி.....

Song details

Music by: Deva

Release information: From Viralukketha Veekkam (1999) · Lyricist: Vaali