Roman script
Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male Part {Akkarai cheemai azhaginilae Manam aada kandenae} (2) Pudhumaiyilae mayangugiren Pudhumaiyilae mayangugiren Akkarai cheemai azhaginilae Manam aada kandenae.. Male Part Paarkka paarkka aanandham Paravai pola ullaasam Velai indri yaarum illai Engum sandhosham Male Part Verum pechu vetti koottam Yedhum illai intha ooril Male Part Kallam kabadam vanjagam indri Ganniyamaaga ottrumai unarvudan Vaazhum singapore Male Part Akkarai cheemai azhaginilae Manam aada kandenae Pudhumaiyilae mayangugiren Chorus La la lala la lalalala La la lala la lalalala Lala laala la la lala laala la laaaaa….. Lala laala la la lala laala la laaaaa….. Male Part Chittu pola pillaigal Thaenil aadum mullaigal Thulli thulli maangal pola Aadum urchaagam Male Part Dhinam thorum thirunaalae Sugam kodi manam polae Male Part Cheenar thamizhar malaaya makkal Uravinar pola anbudan natpudan Vaazhum singapore Male Part Akkarai cheemai azhaginilae Manam aada kandenae Male Part Manjal meni paavaigal Thangam minnum angangal Kaaviyathil vaarthai illai Unnai paaraatta Male Part Nadai paarthu mayil aadum Mozhi kettu kili pesum Male Part Kannil thavazhum punnagai kanden Sorgam pola inbamum perumaiyum Vaazhum singapore Male Part Akkarai cheemai azhaginilae Manam aada kandenae Pudhumaiyilae mayangugiren Male : {La la la la lalala lalala laaaa Chorus : La la la la lalala lalala laaaa} (2)
தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே } (2) புதுமையிலே மயங்குகிறேன் புதுமையிலே மயங்குகிறேன் அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே ஆண் : பார்க்க பார்க்க ஆனந்தம் பறவைப் போல உல்லாசம் வேலை இன்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம் ஆண் : வெறும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில் ஆண் : கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி கன்னியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர் ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன் குழு : ........................... ஆண் : சிட்டுப் போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள் துள்ளி துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம் ஆண் : தினம் தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போல ஆண் : சீனர் தமிழர் மலாய மக்கள் உறவினர் போல அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர் ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே ஆண் : மஞ்சள் மேனி பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள் காவியத்தில் வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட ஆண் : நடை பார்த்து மயில் ஆடும் மொழி கேட்டு கிளி பேசும் ஆண் : கண்ணில் தவழும் புன்னகைக் கண்டேன் சொர்க்கம் போல இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர் ஆண் : அக்கரைச் சீமை அழகினிலே மனம் ஆட கண்டேனே புதுமையிலே மயங்குகிறேன் ஆண் : ........................... குழு : ...........................
Song details
Music by: Ilayaraja
Release information: From Priya (1978) · Lyricist: Panchu Arunachalam
- Singer: K. J. Yesudas
- Film / album: Priya
- Composer: Ilayaraja