Roman script
Singers : Mano and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : Thamarai Male Part Yaeno thaano vaa Yaedhum aavaadhu Kaado maedo po Kadhal vaaraadhu Male Part Aahaa aahaa Oru nattam aavaadhu Aah aahaa Varutham theeraadhu Male Part Akkam pakkam paar Ammaa appaa yaar Suttrum muttrum paar Un sondham bandham yaar Male Part Akkam pakkam paar Ammaa appaa yaar Suttrum muttrum paar Un sondham bandham yaar Male Part Moththathil ellaam Kannulathaan thambi Bhooloogam mungum Anbulathaan pongi Male Part ……………….. Male Part Yaen eppavum Yaedho thanimai. Vaa adharkkaaga Vizhaa eduppom. Male Part Kadhal kanaavinil Thoongi vidu Needhiya vaangidalaam Male Part Akkam pakkam paar Ammaa appaa yaar Suttrum muttrum paar Un sondham bandham yaar Male Part Akkam pakkam paar Ammaa appaa yaar Suttrum muttrum paar Un sondham bandham yaar Male Part Saaindhidum maalai nizhalgalume Paarthidum podhae maraindhidume Naatkalum thaedhiyum nirandharama Dhinam dhinam pol varumey Male Part ……………….. Male Part Akkam pakkam paar Ammaa appaa yaar Suttrum muttrum paar Un mm….mmheemhmm mm…..
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடலாசிரியர் : தாமரை ஆண் : ஏனோ தானோ வா ஏதும் ஆவாது காடோ மேடோ போ காதல் வாராது ஆண் : ஆஹா ஆஹா ஒரு நட்டம் ஆவாது ஆஹா ஆஹா வருத்தம் தீராது ஆண் : அக்கம் பக்கம் பார் அம்மா அப்பா யார் சுற்றும் முற்றும் பார் உன் சொந்தம் பந்தம் யார் ஆண் : அக்கம் பக்கம் பார் அம்மா அப்பா யார் சுற்றும் முற்றும் பார் உன் சொந்தம் பந்தம் யார் ஆண் : மொத்தத்தில் எல்லாம் கண்ணுலதான் தம்பி பூலோகம் முங்கும் அன்புலதான் பொங்கி ஆண் : ............................. ஆண் : ஏன் எப்பவும் ஏதோ தனிமை வா அதற்காக விழா எடுப்போம் ஆண் : காதல் கனாவினில் தூங்கி விடு நீதிய வாங்கிடலாம் ஆண் : அக்கம் பக்கம் பார் அம்மா அப்பா யார் சுற்றும் முற்றும் பார் உன் சொந்தம் பந்தம் யார் ஆண் : அக்கம் பக்கம் பார் அம்மா அப்பா யார் சுற்றும் முற்றும் பார் உன் சொந்தம் பந்தம் யார் ஆண் : சாய்ந்திடும் மாலை நிழல்களுமே பார்த்திடும் போதே மறைந்திடுமே நாட்களும் தேதியும் நிரந்தரமா தினம் தினம் போல் வருமே ஆண் : ............................ ஆண் : அக்கம் பக்கம் பார் அம்மா அப்பா யார் சுற்றும் முற்றும் பார் உன்.....ம்ம்....ம்ம்ஹீம்ஹ்ம்ம் ம்ம்
Song information
Singers: Mano and Santhosh Narayanan
Music by: Santhosh Narayanan
Lyrics by: Thamarai
Release information: From Kadhalum Kadandhu Pogum (2016) · Singer: Mano and Santhosh Narayanan · Lyricist: Thamarai · Music: Santhosh Narayanan
Explore this song
- Singer: Mano and Santhosh Narayanan
- Film / album: Kadhalum Kadandhu Pogum
- Composer: Santhosh Narayanan
- Lyricist: Thamarai