Roman script
Singer : P. U. Chinnappa Music by : S. V. Venkataraman Male Part Agilasa naesan engal raajanae Agilasa naesan engal raajanae Agilasa naesan engal raajanae Chorus Poi paesaa aadhithyan Marabil pirandha harichandhiran Poi paesaa aadhithyan Marabil pirandha harichandhiran Female Part Magidhalamae mazhaiyadhu Pozhivadhevartham eegaiyaal Mazhaiyadhu pozhivadhevartham Eegaiyaal Male Part Avar paer kael Chorus Aadhithyan marabil pirandha Harichandhiran Poi paesaa adhithyan marabil Pirandha harichandhiran Male Part Naayagan enakku naamellaam onnaa Chorus Nallaa senjaa pollaappillae Naathu naduvena naaranan sonnaar Nam naadellaam mummaari thaan Naattai aalum raajanaar Naattai aalum raajanaar Chorus Avar paer kael Aadhithyan marabil pirandha Harichandhiran Poi paesaa adhithyan marabil Pirandha harichandhiran Male Part Aniyaayamae puriyaar Thaniyaai pusitthariyaar avar Aniyaayamae puriyaar dhinam Thaniyaai pusitthariyaar Avar arasaatchiyil arumai sollavaa
Veera periyaar koru prabhuvum allavaa Chorus Avar paer kael Aadhithyan marabil pirandha Harichandhiran Poi paesaa adhithyan marabil Pirandha harichandhiran Male Part Aa…Aa…Aa…Aa…Aa… Mannanadhu paerai solliyae Mann vaazhvukku madhippu seidhaar Mannanadhu paerai solliyae Mann vaazhvukku madhippu seidhaar Mannulaga vaazhvukkosandha Amudhavaandam madhippu ellaam Mannulaga vaazhvukkosandha Amudhavaandam madhippu ellaam Innorutthar illai avarukku Eedu sollavae Chorus Avar paer kael Aadhithyan marabil pirandha Harichandhiran Poi paesaa adhithyan marabil Pirandha harichandhiran Male Part Thannuyiraip pola Mannuyirai kaarkkum Chorus Aahaa sathiya mannavan Male Part Thannai manadhukkul Enniyapadiyae seidhaal Chorus Mahi dhalatthavanodu Male Part Ponnulago thiruvanam athanaiyum Pongi vida cheivaar Avar paer kael Chorus Aadhithyan marabil pirandha Harichandhiran Poi paesaa adhithyan marabil Pirandha harichandhiran
தமிழ்
பாடகர் : பி. யு. சின்னப்பா இசை அமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன் ஆண் : அகிலாசநேசன் எங்கள் ராஜனே அகிலாசநேசன் எங்கள் ராஜனே அகிலாசநேசன் எங்கள் ராஜனே ஆண் குழு : பொய் பேசா ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் பொய் பேசா ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் பெண் : மகிதளமே மழையது பொழிவதேவர்தம் ஈகையால் மழையது பொழிவதேவர்தம் ஈகையால் ஆண் : அவர் பேர் கேள் ஆண் குழு : ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் பொய் பேசா ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் ஆண் : நாயகன் எனக்கு நாமெல்லாம் ஒண்ணா ஆண் குழு : நல்லா செஞ்சா பொல்லாப்பில்லே நாத்து நடுவேனா நாரணன் சொன்னார் நம் நாடெல்லாம் மும்மாரி தான் நாட்டை ஆளும் ராஜனார் நாட்டை ஆளும் ராஜனார் ஆண் குழு : அவர் பேர் கேள் ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் பொய் பேசா ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் ஆண் : அநியாயமே புரியார் தனியாய் புசித்தறியார் அவர் அநியாயமே புரியார் தினம் தனியாய் புசித்தறியார் அவர் அரசாட்சியில் அருமை சொல்லவா வீர பெரியார்க்கொரு பிரபுவும் அல்லவா ஆண் குழு : அவர் பேர் கேள் ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் பொய் பேசா ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் ஆண் : ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ.. மன்னனது பேரைச்சொல்லியே மண் வாழ்வுக்கு மதிப்பு செய்தார் மன்னனது பேரைச்சொல்லியே மண் வாழ்வுக்கு மதிப்பு செய்தார் மண்ணுலக வாழ்வுக்கொசந்த அமுதவாண்டம் மதிப்பு எல்லாம் மண்ணுலக வாழ்வுக்கொசந்த அமுதவாண்டம் மதிப்பு எல்லாம் இன்னொருத்தர் இல்லை அவருக்கு ஈடு சொல்லவே ஆண் குழு : அவர் பேர் கேள் ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் பொய் பேசா ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் ஆண் : தன்னுயிரைப்போல மண்ணுயிரைக்காக்கும் ஆண் குழு : ஆஹா சத்திய மன்னவன் ஆண் : தன்னை மனதுக்குள் எண்ணியப்படியே செய்தால் ஆண் குழு : மகிதளத்தவனோடு ஆண் : பொன்னுலகோ திருவனம் அத்தனையும் பொங்கி விடச்செய்வார் அவர் பேர் கேள் ஆண் குழு : ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன் பொய் பேசா ஆதித்யன் மரபில் பிறந்த ஹரிச்சந்திரன்
Song information
Singer: P. U. Chinnappa
Music by: S. V. Venkataraman
Release information: From Harichandra -1944 Film (1944) · Lyricist: C. A. Lakshmana Das
Explore this song
- Singer: P. U. Chinnappa
- Film / album: Harichandra -1944 Film
- Composer: S. V. Venkataraman