Roman script
Singer : P. Susheela Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Arunagirinathar Female Part Seerkonda dheiva vadhanangal aarum Seerkonda dheiva vadhanangal aarum Thigazh kadappanthaar konda Panniru tholgalum thamarai thaalgalum Or koor konda velum mayilum Narkozhi kodiyum Arut kaar konda vanmai Thanikaasalamum en kannuttrathae… Thanikaasalamum en kannuttrathae… Thanikaasalamum en kannuttrathae… Female Part Agaramum aagi athipanumaagi Athigamumaagi agamaagi Agaramum aagi athipanumaagi Athigamumaagi agamaagi Ayanenavaagi ariyenavaagi Ariyenavaagi avarmelaai Female Part Agaramum aagi athipanumaagi Athigamumaagi agamaagi Ayanenavaagi ariyenavaagi Ariyenavaagi avarmelaai Female Part Igaramumaagi evaigalumaagi Inimaiyumaagi varuvonae Ayanenavaagi ariyenavaagi Ariyenavaagi avarmelaai Female Part Irunilameedhil eliyanum vaazha Irunilameedhil eliyanum vaazha Enathu munnodu varavenum Female Part Agaramum aagi athipanumaagi Athigamumaagi agamaagi Ayanenavaagi ariyenavaagi Ariyenavaagi avarmelaai Female Part Magapathiyaaga maruvum valaari Magizhkalikoorum vadivonae Magapathiyaag maruvum valaari Magizhkalikoorum vadivonae Female Part Vanamurai vedan aruliya poojai Magizhkadhirkaamam udaiyonae Vanamurai vedan aruliya poojai Magizhkadhirkaamam udaiyonae Female Part Segaganusegu thaguthimi thothi Thimiyena aadu mayilonae Segaganusegu thaguthimi thothi Thimiyena aadu mayilonae Thirumalivaana pazhamuthirchozhai Malaimisai mevu perumaalae Malaimisai mevu perumaalae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : அருணகிரிநாதர் பெண் : சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ் கடப்பந் தார் கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர் கூர் கொண்ட வேலும் மயிலும் நற்கோழிக் கொடியும் - அருட் கார் கொண்ட வண்மைத் தணிகாசலமும் என் கண்ணுற்றதே....... தணிகாசலமும் என் கண்ணுற்றதே....... தணிகாசலமும் என் கண்ணுற்றதே....... பெண் : அகரமும் ஆகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி அகரமும் ஆகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர்மேலாய் பெண் : அகரமும் ஆகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர்மேலாய் பெண் : இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி வருவோனே இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி வருவோனே பெண் : இருநிலமீதில் எளியனும் வாழ இருநிலமீதில் எளியனும் வாழ எனது முன்னோடி வரவேணும்.... பெண் : அகரமும் ஆகி அதிபனுமாகி அதிகமுமாகி அகமாகி அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர்மேலாய் பெண் : மகபதியாகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் வடிவோனே மகபதியாகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் வடிவோனே பெண் : வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ்கதிர்காமம் உடையோனே வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ்கதிர்காமம் உடையோனே பெண் : செககணசேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே செககணசேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே திருமலிவான பழமுதிர்சோலை மலைமிசை மேவு பெருமாளே..... மலைமிசை மேவு பெருமாளே.....
Song information
Singer: P. Susheela
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: Arunagirinathar
Release information: From Annai Abirami (1972) · Singer: P. Susheela · Lyricist: Arunagirinathar · Music: Kunnakudi Vaidhiyanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Annai Abirami
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: Arunagirinathar