Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Thana naaa thaana thana naaa Thana naaa thaana thana naaa Female Part Adichen kaadhal parisu Pudicha aalum perusu Male Part Ennaanu nenachae Vattamittu kannaala valachae Female Part Kannurakkam illaama thavichaen Thitta mittu innaalil mudichaen Male Part Adichen kaadhal parisu Pudicha aalum perusu Male Part Naetru indru .. Naetru indru naalai endru Neenda naalai thoondil pottu Maatidaatha semmeenu Female Part Aasai mela aasai veithu Pudichitaalae ponmaanu Male Part Maaman kooda mallaadi Jeyicha ponnu killaadi Female : Vaetiyum saelaiyum Potti pottu onnaachu Female Part Adichen kaadhal parisu Pudicha aalum perusu Male Part Ennaanu nenachae Vattamittu kannaala valachae Female Part Kannurakkam illaama thavichaen Thitta mittu innaalil mudichaen Male Part Vaadi amma …. Vaadi amma vaaduren naan Saami onna padaikkum bothae Enakkuthaannu vechaanae Female Part Koopidaamae kooda vaaren Kalangidathae machaanae Male Part Ooru uravu ellarum Kaana venum kalyanam Female : Maalaiyil nadakkanum Ilayaraja katcheri Female Part Adichen kaadhal parisu Pudicha aalum perusu Male Part Ennaanu nenachae Vattamittu kannaala valachae Female Part Kannurakkam illaama thavichaen Thitta mittu innaalil mudichaen Male : Adichen kaadhal parisu Pudicha aalum perusu
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தனனா... தான தனனா... தனனா... தான தனனா... பெண் : அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெருசு ஆண் : என்னான்னு நெனச்சே வட்டமிட்டு கண்ணால வளச்சே பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன் திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன் ஆண் : அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெருசு ஆண் : நேற்று இன்று... நேற்று இன்று நாளை என்று நீண்ட நாளாய் தூண்டில் போட்டு மாட்டிடாத செம்மீனு பெண் : ஆசை மேலே ஆசை வைத்து புடிச்சிட்டாளே பொன்மானு ஆண் : மாமன் கூட மல்லாடி ஜெயிச்ச பொண்ணு கில்லாடி பெண் : வேட்டியும் சேலையும் போட்டி போட்டு ஒண்ணாச்சு பெண் : அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெருசு ஆண் : என்னான்னு நெனச்சே வட்டமிட்டு கண்ணால வளச்சே பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன் திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன் ஆண் : வாடியம்மா...... வாடியம்மா வாடுறேன் நான் சாமி ஒன்ன படைக்கும் போதே எனக்குத்தான்னு வெச்சானே பெண் : கூப்பிடாமே கூட வாரேன் கலங்கிடாதே மச்சானே ஆண் : ஊரு உறவு எல்லாரும் காண வேணும் கல்யாணம் பெண் : மாலையில் நடக்கணும் இளையராஜா கச்சேரி பெண் : அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெருசு ஆண் : என்னான்னு நெனச்சே வட்டமிட்டு கண்ணால வளச்சே பெண் : கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன் திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன் ஆண் : அடிச்சேன் காதல் பரிசு புடிச்ச ஆளும் பெருசு
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Ponmana Selvan (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Ponmana Selvan
- Composer: Ilayaraja