Roman script
Singers : P. Susheela and Gangai Amaran Music by : Gangai Amaran Chorus Holaa holaa holaa holaa Chorus …………….. Male Part Adi vaanam paarkkum vaazhaipoovai Naanum paarththu aasai vachchaen Mamanthaanae hae….vaadi maanae Female Part Ada koodha kaaththu kooi pochchu Unna paaththu thookkam pochchu Chinna ponnu haang enna panna Male Part Malai saaral oramaa Rendu perum povomaa Female : Naama ponaa podhumaa Illa hoomm…hoomhum Male Part Adi vaanam paarkkum vaazhaipoovai Naanum paarththu aasai vachchaen Mamanthaanae hae….vaadi maanae Female Part Ada koodha kaaththu kooi pochchu Unna paaththu thookkam pochchu Chinna ponnu haang enna panna Male Part Aagaasam poo pookkum anthikkum naan vaaraen Female : Aaraaththi thattodu kaanikkai naan thaaraen Male : Kaththukko naalum solli thaaraen Female : Kattikko naanum alli thaaraen Male Part Anthiyilae munthi viri Nenjil aanantha thanthiyadi Female : munthiyilae sinthi vizhum
Velli muththaaram vanthu pidi Male : Yammaa yammaa….holaa hollaa Chorus Holaa holaa holaa holaa…. Male Part Adi vaanam paarkkum vaazhaipoovai Naanum paarththu aasai vachchaen Female : Chinna ponnu enna panna Chorus ………………….. Female Part Machchaanae machchaanae manasa naan vachchenae Male : Tholodu tholaaga naanunnai thachchanae Female : Ammammaa naanum sokki ponnaen Male : Appappaa naanum sorkkam ponaen Female Part Kattazhagan thottathumae Intha bhoologam suththurathaen Male : Munnazhagum pinnazhagum Visha mullaattam kuththurathaen Female : Yammaa yammaa….holaa hollaa Chorus Holaa holaa holaa holaa…… Male Part Adi vaanam paarkkum vaazhaipoovai Naanum paarththu aasai vachchaen Mamanthaanae hae….vaadi maanae Female Part Ada koodha kaaththu kooi pochchu Unna paaththu thookkam pochchu Chinna ponnu haang enna panna Male Part Malai saaral oramaa Rendu perum povomaa Female : Naama ponaa podhumaa Illa hoomm…..hoomhum…….
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : கங்கை அமரன் குழு : ஹோலா ஹோலா ஹோலா ஹோலா..... குழு : ................................... ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் மாமன் தானே ஹே.....வாடி மானே பெண் : அட கூதக் காத்து கூடிப் போச்சு உன்னப் பாத்து தூக்கம் போச்சு சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண ஆண் : மலைச்சாரல் ஓரமா ரெண்டு பேரும் போவோமா பெண் : நாம போனா போதுமா இல்ல ஹும்ம்ம்......ஹூஹூம் ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் மாமன் தானே ஹே....வாடி மானே பெண் : அட கூதக் காத்து கூடிப் போச்சு உன்னப் பாத்து தூக்கம் போச்சு சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண ஆண் : ஆகாசம் பூப்பூக்கும் அந்திக்கு நான் வாரேன் பெண் : ஆராத்தி தட்டோடு காணிக்கை நான் தாரேன் ஆண் : கத்துக்கோ நாளும் சொல்லித் தாரேன் பெண் : கட்டிக்கோ நானும் அள்ளித் தாரேன் ஆண் : அந்தியிலே முந்தி விரி நெஞ்சில் ஆனந்த தந்தியடி பெண் : முந்தியிலே சிந்தி விழும் வெள்ளி முத்தாரம் வந்து பிடி ஆண் : யம்மா யம்மா....ஹோலா ஹோல்லா குழு : ஹோலா ஹோலா ஹோலா ஹோலா..... ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் பெண் : சின்னப் பொண்ணு என்ன பண்ண... குழு : ................................... பெண் : மச்சானே மச்சானே மனச நான் வச்சேனே ஆண் : தோளோடு தோளாக நானுன்னை தச்சேனே பெண் : அம்மம்மா நானும் சொக்கிப் போனேன் ஆண் : அப்பப்பா நானும் சொர்க்கம் போனேன் பெண் : கட்டழகன் தொட்டதுமே இந்த பூலோகம் சுத்துறதேன் ஆண் : முன்னழகும் பின்னழகும் விஷ முள்ளாட்டம் குத்துறதேன் பெண் : யம்மா யம்மா....ஹோலா ஹோல்லா குழு : ஹோலா ஹோலா ஹோலா ஹோலா..... ஆண் : அடி வானம் பார்க்கும் வாழைப்பூவை நானும் பார்த்து ஆசை வச்சேன் மாமன் தானே ஹே...வாடி மானே பெண் : அட கூதக் காத்து கூடிப் போச்சு உன்னப் பாத்து தூக்கம் போச்சு சின்னப் பொண்ணு ஹாங் என்ன பண்ண ஆண் : மலைச்சாரல் ஓரமா ரெண்டு பேரும் போவோமா பெண் : நாம போனா போதுமா இல்ல ஹும்ம்ம்......ஹூஹூம்......
Song information
Singers: P. Susheela and Gangai Amaran
Music by: Gangai Amaran
Release information: From Chellakutty (1987) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: P. Susheela and Gangai Amaran
- Film / album: Chellakutty
- Composer: Gangai Amaran