Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Sasirekha Music by : T. Rajendar Male Part ………………… Female Part Adi vaadi maanae marikkozhunthae Thaenil oorum ezhil virunthae Male Part {Kaarmegam kuzhalaanatho Female : Hahaah Male : Karu naagam niramaanatho Female : Hahaah} (2) Male Part Madhuvathan saaram idhazhathan Oram ooruvathennammaa Pudhu pudhu paavam vizhiyathan Oram thonuvathennammaa Harae….parapapaparapapappaarappaara Female Part Adi vaadi maanae marikkozhunthae Thaenil oorum ezhil virunthae Male Part Kaarmegam kuzhalaanatho Female : Hahaah Male : Karu naagam niramaanatho Female : Hahaah Male Part …………………. Female Part Vasanthaththin saayal kandu Vanthaayo kadhal kondu Vasanthaththin saayal kandu Vanthaayo kadhal kondu Female Part Vandendru thindaadinaai Vaadai kaattrendru enai theendinaai haei Vandendru thindaadinaai Vaadai kaattrendru enai theendinaai Male Part Vaarae vaah neer vaazhum meengal vanthu Neligindra kalaiyai payila Vaan vaazhum mengal vanthu Jolikkindra vagaiyai ketkka Mai vizhi jaalam seigindraal Maaninam endru yaeikkindraal Female Part Kaalai un varnanai ketkkindra Penn ennai yaen kolgiraai Ooohoi…..ooohoi…..ooohoi…..oohoi….. Male : Harae….parapapaparapapappaarappaara Female Part Adi vaadi maanae marikkozhunthae Thaenil oorum ezhil virunthae Male Part Kaarmegam kuzhalaanatho Female : Hahaah Male : Karu naagam niramaanatho Female : Hahaah Male Part Poovai un idhazhai kandu Pesaatha roja pookkal Poovai un idhazhai kandu Pesaatha roja pookkal Male Part Niram paarththu thadumaarutho Adhan padham paarththu thalai kuniyutho Haahhaah Niram paarththu thadumaarutho Adhan padham paarththu thalai kuniyutho Female Part Vaarae vaah….nilavangu naanumpothu Megaththai mukkaadaakku Nee ennai kaanumpothu Nilam thaanae ennai paarkkum Neeralaiyena naanangal Karai puraluthae kaanungal Male Part Devalogaththil illaatha amuthaththai Kondaantha semmaangani Female : Ooohoi…..ooohoi…..ooohoi…..oohoi….. Male : Harae….parapapaparapapappaarappaara Female Part Adi vaadi maanae marikkozhunthae Thaenil oorum ezhil virunthae Male Part {Kaarmegam kuzhalaanatho Female : Hahaah Male : Karu naagam niramaanatho Female : Hahaah} (2)
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சசிரேகா இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : .......................... பெண் : அடி வாடி மானே மரிக்கொழுந்தே தேனில் ஊறும் எழில் விருந்தே ஆண் : {கார்மேகம் குழலானதோ பெண் : ஹஹாஹ் ஆண் : கருநாகம் நிறமானதோ பெண் : ஹஹாஹ்} (2) ஆண் : மதுவதன் சாரம் இதழதன் ஓரம் ஊறுவதென்னம்மா புது புது பாவம் விழியதன் ஓரம் தோணுவதென்னம்மா ஹரே......பரபபபரபபப்பாபரப்பர.. பெண் : அடி வாடி மானே மரிக்கொழுந்தே தேனில் ஊறும் எழில் விருந்தே ஆண் : கார்மேகம் குழலானதோ பெண் : ஹஹாஹ் ஆண் : கருநாகம் நிறமானதோ பெண் : ஹஹாஹ் ஆண் : .............................. பெண் : வசந்தத்தின் சாயல் கண்டு வந்தாயோ காதல் கொண்டு வசந்தத்தின் சாயல் கண்டு வந்தாயோ காதல் கொண்டு பெண் : வண்டென்று திண்டாடினாய் வாடைக் காற்றென்று எனைத் தீண்டினாய் ஹேய் வண்டென்று திண்டாடினாய் வாடைக் காற்றென்று எனைத் தீண்டினாய் ஆண் : வாரே வாஹ் நீர் வாழும் மீன்கள் வந்து நெளிகின்ற கலையை பயில வான் வாழும் மீன்கள் வந்து ஜொலிகின்ற வகையை கேட்க மை விழி ஜாலம் செய்கின்றாள் மானினம் என்று ஏய்க்கின்றாள் பெண் : காளை உன் வர்ணனை கேட்கின்ற பெண் என்னை ஏன் கொல்கிறாய் ஒஓஹோய்......ஒஓஹோய்......ஓஓஹோய்..ஓஓஹோய்.. ஆண் : ஹரே....பரபபபரபபப்பாபரப்பர...... பெண் : அடி வாடி மானே மரிக்கொழுந்தே தேனில் ஊறும் எழில் விருந்தே ஆண் : கார்மேகம் குழலானதோ பெண் : ஹஹாஹ் ஆண் : கருநாகம் நிறமானதோ பெண் : ஹஹாஹ் ஆண் : பூவை உன் இதழைக் கண்டு பேசாத ரோஜாப் பூக்கள் பூவை உன் இதழைக் கண்டு பேசாத ரோஜாப் பூக்கள் ஆண் : நிறம் பார்த்து தடுமாறுதோ அதன் பதம் பார்த்து தலை குனியுதோ ஹாஹ்ஹாஹ் நிறம் பார்த்து தடுமாறுதோ அதன் பதம் பார்த்து தலை குனியுதோ பெண் : வாரேவாஹ்...நிலவங்கு நாணும்போது மேகத்தை முக்காடாக்கு நீ என்னை காணும் போது நிலம் தானே என்னைப் பார்க்கும் நீரலையென நாணங்கள் கரை புரளுதே காணுங்கள் ஆண் : தேவலோகத்தில் இல்லாத அமுதத்தை கொண்டாந்த செம்மாங்கனி பெண் : ஒஓஹோய்.....ஒஓஹோய்......ஓஓஹோய்.....ஓஓஹோய்.. ஆண் : ஹரே.....பரபபபரபபப்பாபரப்பர.. பெண் : அடி வாடி மானே மரிக்கொழுந்தே தேனில் ஊறும் எழில் விருந்தே ஆண் : {கார்மேகம் குழலானதோ பெண் : ஹஹாஹ் ஆண் : கருநாகம் நிறமானதோ பெண் : ஹஹாஹ்} (2)
Song details
Singers: S. P. Balasubrahmanyam and Sasirekha
Music by: T. Rajendar
Release information: From Engal Kural (1985) · Lyricist: T. Rajendar
- Singer: S. P. Balasubrahmanyam and Sasirekha
- Film / album: Engal Kural
- Composer: T. Rajendar