Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Sasirekha
Music by : A. R. Rahman
Male Part
Maanooththu manthaiyila
Maangutti petha mayilae
Pottapulla porandhadhunnu
Polikaattil koovum kuyilae
Chorus
Thaaimaaman seer
Sumandhu vaaraandi
Avan thanga golusu
Kondu thaaraandi….
Chorus
Seeru sumandha saadhi sanamae
Aaru kadandhaa ooru varumae
Male Part
Naattukkozhi adichu
Naakkusotta samachi
Nallenna oothi kudu aathaa
Chorus
Melu kaal valichaa
Vellappoondu urichi
Vellangonjam pottu kudu aathaa
Male Part
Pacha odambukkaari
Paathu nadakkachollunga
Chorus : Pillaikki thaaippaala
Thookki kodukkachollu
Male Part
Machaana thinnaiyila
Pothi padukkachollu
Male Part
Maanooththu manthaiyila
Maangutti petha mayilae
Pottapulla porandhadhunnu
Polikaattil koovum kuyilae
Chorus
Thaaimaaman seer
Sumandhu vaaraandi
Avan thanga golusu
Kondu thaaraandi….
Chorus
Seeru sumandha saadhi sanamae
Aaru kadandhaa ooru varumae
Male Part
Aattuppaal kudichaa
Arivazhinji pogumunnu
Erumappaal kudichaa
Yeppam vandhu serumunnu
Chorus : Kaaraampasu otti vaaraandi
Thaai maaman
Male Part
Vellichangu senjaa
Velakki vekka venumunnu
Thangathil sangu senji thaaraandi
Thaai maaman
Chorus
Pacha odambukkaari
Paathu nadakkachollunga
Male : Ee erumbu andaama
Etti irukkachollu
Machaana eerathuni
Katti irukkachollu..haha..
Male Part
Maanooththu manthaiyila ..
Maangutti petha mayilae
Aiyo….
Pottapulla porandhadhunnu
Polikaattil koovum kuyilae
Chorus
Thaaimaaman seer
Sumandhu vaaraandi
Avan thanga golusu
Kondu thaaraandi….
Chorus
Seeru sumandha saadhi sanamae
Aaru kadandhaa ooru varumae
Male : Hoi
Chorus : Seeru sumandha saadhi sanamae
Aaru kadandhaa ooru varumae
Male Part
Maanooththu manthaiyila ..
Maangutti petha mayilae
Podu….
Pottapulla porandhadhunnu
Polikaattil koovum kuyilae

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் சசி ரேகா
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்
ஆண் : மானூத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே
குழு : தாய்மாமன் சீர்
சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு
கொண்டு தாராண்டி
குழு : சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே
ஆண் : நாட்டுக் கோழி அடிச்சு
நாக்கு சொட்ட சமைச்சு
நல்லெண்ண ஊத்திக் குடு ஆத்தா
குழு : மேலு காலு வலிச்சா
வெள்ளப்பூண்டு உரிச்சி
வெல்லங் கொஞ்சம் போட்டுக் குடு ஆத்தா
ஆண் : பச்ச ஒடம்புக்காரி
பாத்து நடக்கச்சொல்லுங்க
குழு : பிள்ளைக்கி தாய்ப்பாலத்
தூக்கிக் கொடுக்கச்சொல்லு
ஆண் : மச்சான திண்ணையில
போத்திப் படுக்கச்சொல்லு
ஆண் : மானூத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே
குழு : தாய்மாமன் சீர்
சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு
கொண்டு தாராண்டி
குழு : சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே
ஆண் : ஆட்டுப்பால் குடிச்சா
அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா
ஏப்பம் வந்து சேருமுன்னு
குழு : காராம்பசு ஓட்டி
வாராண்டி தாய் மாமன்
ஆண் : வெள்ளிச்சங்கு செஞ்சா
வெலக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி
தாராண்டி தாய் மாமன்
குழு : பச்ச ஒடம்புக்காரி
பாத்து நடக்கச்சொல்லுங்க
ஆண் : ஈ எறும்பு அண்டாம
எட்டி இருக்கச்சொல்லு
மச்சான ஈரத்துணி
கட்டி இருக்கச்சொல்லு..ஹா..ஹா..
ஆண் : மானூத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே..ஐயோ
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே
குழு : தாய்மாமன் சீர்
சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு
கொண்டு தாராண்டி
குழு : சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே
ஆண் : ஹோய்
குழு : சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே
ஆண் : மானூத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே...போடு
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே

Song details

Singers: S. P. Balasubrahmanyam and Sasirekha

Music by: A. R. Rahman

Release information: From Kizhakku Cheemayile (1993) · Lyricist: Vairamuthu