Roman script
Singers : Mano and Chorus Music by : Sirpy Male Part Hey kumbare kumbare Kumbare kumbare Kumbare kumbare vaa Chorus : Kumbare kumbare vaa Male Part Hey kumbare kumbare Kumbare kumbare Kumbare kumbare vaa Chorus : Kumbare kumbare vaa Male Part Adi anaarkali konjam keladi Un salem naan ennai paaradi Manam pandhadikudhae Dhinam kondhalikudhe Nee i love you sollaamal pogadhae… Male Part Adi munjenmam ninaivillaya Un nenjukul idamilaya Adi pennae naan azhagilaya Un kanavukul varavillaya Adi anaarkali…… Male Part Adi anaarkali konjam keladi Un salem naan ennai paaradi Manam pandhadikudhae Dhinam kondhalikudhe Nee i love you sollaamal pogadhae… Male Part Kumbara ..hey hey hey yehhh Kumbara ..hey hey hey yehhh Chorus : {Kumbara .. Hey hey hey hey hey yehhh} (2) Male Part Panjumittaya pola irukuriyae Kaipattalae vediya vedikuriyae Chorus : Love illaamal ulagethadi Kiss pannaamal life veenadi Male Part Adi kannukulla paaru nee iruppa En nejukkula irundhu poo paripa Adi vandhaalenna madi thandhaalenna Nam kaadhaluku jai jai sonnaalenna Chorus {Kumbara .. Hey hey hey hey hey yehhh} (4) Male Part Adi anaarkali konjam keladi Un salem naan ennai paaradi Manam pandhadikudhae Dhinam kondhalikudhe Nee i love you sollaamal pogadhae… Adi anaarkali……..hooi… Male Part Mazhai illadha ooril Kudai edharkku Pen illadha ooril vazhvedhukku Chorus : Love illaamal ulagethadi Kiss pannaamal life veenadi Male Part En ponnana manasa purinjikadi.. Adhil kannadi paarka therinjikadi.. Kai sikkamale kili pogadhadi naan Vacha kuri eppozhudhum thappadhadi.. Chorus {Kumbara .. Hey hey hey hey hey yehhh} (4) Male Part Adi anaarkali konjam keladi Un salem naan ennai paaradi Manam pandhadikudhae Dhinam kondhalikudhe Nee i love you sollaamal pogadhae… Male Part Adi munjenmam ninaivillaya Un nenjukkul idamilaya Adi pennae naan azhagilaya Un kanavukul varavillaya Adi anaarkali……..hei hei Chorus {Kumbara .. Hey hey hey hey hey yehhh} (8)
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் குழு இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : ஹே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே வா குழு : கும்பரே கும்பரே வா ஆண் : ஹே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே கும்பரே வா குழு : கும்பரே கும்பரே வா ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே ஆண் : அடி முன்ஜென்மம் நினைவில்லையா உன் நெஞ்சுக்குள் இடமில்லையா அடி பெண்னே நான் அழகில்லையா உன் கனவுக்குள் வரவில்லையா அடி அனார்களி...... ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே ஆண் : கும்பர.....ஹே ஹே ஹே யே கும்பர....ஹே ஹே ஹே யே குழு : {கும்பர....ஹே ஹே ஹே யே} (2) ஆண் : பஞ்சு மிட்டாய போல இருக்குறியே கைபட்டாலே வெடியா வெடிக்குறியே குழு : லவ் இல்லாமல் உலகேதடி கிஸ் பண்ணாமல் லைப் வீணடி ஆண் : அடி கண்ணுக்குள்ள பாரு நீ இருப்ப என் நெஞ்சுக்குள்ள இருந்து பூ பறிப்ப அடி வந்தாலென்ன மடி தந்தாலென்ன நம் காதலுக்கு ஜே ஜே சொன்னாலென்ன குழு : {கும்பர....ஹே ஹே ஹே யே} (4) ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே... அடி அனார்களி ...ஹோய் .... ஆண் : மழை இல்லாத ஊரில் குடை எதுக்கு பெண் இல்லாத ஊரில் வாழ்வெதுக்கு குழு : லவ் இல்லாமல் உலகேதடி கிஸ் பண்ணாமல் லைப் வீணடி ஆண் : என் பொன்னான மனச புரிஞ்சிக்கடி.. அதில் கண்ணாடி பார்க்க தெரிஞ்சிக்கடி.. கை சிக்காமலே கிளி போகாதடி நான் வச்ச குறி எப்பொழுதும் தப்பாதடி.. குழு : {கும்பர....ஹே ஹே ஹே யே} (4) ஆண் : அடி அனார்களி கொஞ்சம் கேளடி உன் சலீம் நான் என்னை பாரடி மனம் பந்தடிக்குதே தினம் கொந்தளிக்குதே நீ ஐ லவ் யு சொல்லாமல் போகாதே... ஆண் : அடி முன்ஜென்மம் நினைவில்லையா உன் நெஞ்சுக்குள் இடமில்லையா அடி பெண்னே நான் அழகில்லையா உன் கனவுக்குள் வரவில்லையா அடி அனார்களி...... ஹேய் ஹேய் குழு : {கும்பர....ஹே ஹே ஹே யே} (8)
Song details
Singers: Mano and Chorus
Music by: Sirpy
Release information: From Ullathai Allitha (1996) · Lyricist: Pazhani Bharathi
- Singer: Mano and Chorus
- Film / album: Ullathai Allitha
- Composer: Sirpy