Roman script
Singers : Mano and Suja Radhakrishnan Music by : Sankar Ganesh Female Part Adi aathi naan aagaayam etti pudichen Adi aathi naan aagaayam etti pudichen Pondaati naan thaandi En purushan arivaandi Naan poraadi poiya odichaen Male Part Adi aathi naan aagaayam etti pudichen Adi aathi naan aagaayam etti pudichen Pondaati nee thaandi Un purushan naanthaandi Naan poraadi unna pudichaen Female Part Kannaala theendudhu kaadhal vambhu Ponnu naan pudichathu puliyangkombhu Male : Adi thalladi yengudhu thanga sombhu Thaalikku vendumae endrum anbu Female Part Thangam thaanae ungal sondham Thagaram thaanae soozhum bandham Male : Angam unathangam mirudhangam Female Part Adi aathi naan aagaayam etti pudichen Pondaati naan thaandi En purushan arivaandi Naan poraadi poiya odichaen Female Part Vaalodu vendraalae mangamma andha mangamma Vaadhaadi vendraalae thangamma indha thangamma Male : Naan thandha maalai naan thandha saelai Eppodhum than vasaam pogathae Female : Nee illaamal en vaazhkkai theeradhu Female Part Adi aathi naan aagaayam etti pudichen Pondaati naan thaandi En purushan arivaandi Naan poraadi poiya odichaen Male Part Aahaahaa eppodhum poligal aagathamma Ennaikkul neerthuli seradhamma Female : Nee thantha muthangal vaadathaiyaa Male : Aahaang Female : Nee thotta bagangal nogaathaiyaa Male Part Hae kaluthil undu endhan saatchi Vayittril naalai valarum saatchi Female : Potti adhil vendraal manavaatti Female Part Adi aathi naan aagaayam etti pudichen Adi aathi naan aagaayam etti pudichen Pondaati naan thaandi En purushan arivaandi Naan poraadi poiya odichaen Male Part Adi aathi naan aagaayam etti pudichen Adi aathi aathi naan aagaayam etti pudichen Pondaati nee thaandi Un purushan naanthaandi Naan poraadi unna pudichaen
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் சுஜா ராதாகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் பொண்டாட்டி நான்தான்டி என் புருஷன் அறிவான்டி நான் போராடி பொய்ய ஓடச்சேன் ஆண் : அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் பொண்டாட்டி நீதான்டி உன் புருஷன் நான்தான்டி நான் போராடி உன்ன புடிச்சேன் பெண் : கண்ணாளா தீண்டுது காதல் வம்பு பொண்ணு நான் புடிச்சது புளியங்கொம்பு ஆண் : அடி தள்ளாடி ஏங்குது தங்கச் சொம்பு தாலிக்கு வேண்டுமே என்றும் அன்பு பெண் : தங்கம்தானே உங்கள் சொந்தம் தகரம்தானே சூழும் பந்தம் ஆண் : அங்கம் உனதங்கம் மிருதங்கம் பெண் : அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் பொண்டாட்டி நான்தான்டி என் புருஷன் அறிவான்டி நான் போராடி பொய்ய ஓடச்சேன் பெண் : வாளோடு வென்றாளே மங்கம்மா அந்த மங்கம்மா வாதாடி வென்றாளே தங்கம்மா இந்த தங்கம்மா ஆண் : நான் தந்த மாலை நான் தந்த சேலை எப்போதும் தன் வாசம் போகாது பெண் : நீ இல்லாமல் என் வாழ்க்கை தீராது பெண் : அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் பொண்டாட்டி நான்தான்டி என் புருஷன் அறிவான்டி நான் போராடி பொய்ய ஓடச்சேன்.. ஆண் : ஆஹாஹ்..எப்போதும் போலிகள் ஆகாதம்மா எண்ணைக்குள் நீர்த்துளி சேராதம்மா பெண் : நீ தந்த முத்தங்கள் வாடாதய்யா ஆண் : ஆகாங் பெண் : நீ தொட்ட பாகங்கள் நோகாதய்யா ஆண் : ஹே..கழுத்தில் மூன்று எந்தன் சாட்சி வயிற்றில் நாளை வளரும் சாட்சி பெண் : போட்டி அதில் வென்றாள் மணவாட்டி பெண் : அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் பொண்டாட்டி நான்தான்டி என் புருஷன் அறிவான்டி நான் போராடி பொய்ய ஓடச்சேன் ஆண் : அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் அடி ஆத்தி நான் ஆகாயம் எட்டிப் புடிச்சேன் பொண்டாட்டி நீதான்டி உன் புருஷன் நான்தான்டி நான் போராடி உன்ன புடிச்சேன்.............
Song information
Singers: Mano and Suja Radhakrishnan
Music by: Sankar Ganesh
Release information: From Valiba Vilayattu (1990) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Mano and Suja Radhakrishnan
- Film / album: Valiba Vilayattu
- Composer: Sankar Ganesh