Roman script

Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female Part

Adi aathadi enna aanandham enakku

Chinna ponnu enna solla

Pulli maanattam naan dhaane thulla

Female Part

Adi aathadi enna aanandham enakku

Chinna ponnu enna solla

Pulli maanattam naan dhaanae thulla

Female Part

Machan maamannu sondhangal yedhu

Thannanthaniyaathaan vaazhura maadhu

Uravai solla orutharum illai

Uravai solla orutharum illai

Yaarukku naan poda kalyana maalai

Female Part

Siru mottaanadhu poovanadhu ippodhu

Oru vandaanadhu kondaduvathu eppodhu

Female Part

Adi aathadi enna aanandham enakku

Chinna ponnu enna solla

Pulli maanattam naan dhaanae thulla

Female Part

Amman thaerattam aayiram azhagu

Alli thandhenae aandavan enakku

Koduthathai alli eduppavan yaaru

Koduthathai alli eduppavan yaaru

Kudhiraiyil thaan yeri varuvaana paaru

Female Part

Oru thai maasamoo vaigaasiyoo kalyanam

Koyil pallakkil ullaasama oorkolam

Female Part

Adi aathadi enna aanandham enakku

Chinna ponnu enna solla

Pulli maanattam naan dhaanae thulla

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : அடி ஆத்தாடி என்ன ஆனந்தம் எனக்கு

அடி ஆத்தாடி என்ன ஆனந்தம் எனக்கு

சின்னப் பொண்ணு என்ன சொல்ல

புள்ளி மானாட்டம் நான்தானே துள்ள

பெண் : அடி ஆத்தாடி என்ன ஆனந்தம் எனக்கு

சின்னப் பொண்ணு என்ன சொல்ல

புள்ளி மானாட்டம் நான்தானே துள்ள

பெண் : மச்சான் மாமன்னு சொந்தங்கள் ஏது

தன்னந்தனியாத்தான் வாழுற மாது

உறவைச் சொல்ல ஒருத்தரும் இல்லை

உறவைச் சொல்ல ஒருத்தரும் இல்லை

யாருக்கு நான் போட கல்யாணமாலை

பெண் : சிறு மொட்டானது பூவானது இப்போது

ஒரு வண்டானது கொண்டாடுவது எப்போது

பெண் : அடி ஆத்தாடி என்ன ஆனந்தம் எனக்கு

சின்னப் பொண்ணு என்ன சொல்ல

புள்ளி மானாட்டம் நான்தானே துள்ள

பெண் : அம்மன் தேராட்டம் ஆயிரம் அழகு

அள்ளித் தந்தானே ஆண்டவன் எனக்கு

கொடுத்ததை அள்ளி எடுப்பவன் யாரு

கொடுத்ததை அள்ளி எடுப்பவன் யாரு

குதிரையில் தான் ஏறி வருவானா பாரு

பெண் : ஒரு தை மாசமோ வைகாசியோ கல்யாணம்

கோயில் பல்லாக்கில உல்லாசமா ஊர்கோலம்

பெண் : அடி ஆத்தாடி என்ன ஆனந்தம் எனக்கு

சின்னப் பொண்ணு என்ன சொல்ல

புள்ளி மானாட்டம் நான்தானே துள்ள.....

Song information

Singer: P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Vaali

Release information: From Oruvanukku Oruthi (1977) · Singer: P. Susheela · Lyricist: Vaali · Music: V. Kumar

Explore this song