Roman script
Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male Part Adho andha paravai Polae vaazha vendum Idho indha alaigal Polae aadavendum Male Part { Orae vaanilae Orae mannilae } (2) Orae geetham urimai Geetham paaduvom Chorus Adho andha paravai Polae vaazha vendum Idho indha alaigal Polae aadavendum Chorus Orae vaanilae Orae mannilae Orae geetham urimai Geetham paaduvom Chorus { Lalaalaa laa lalaalaa laa } (2) Male Part Kaatru nammai Adimai endru vilagavillaiyae Kadal neerum adimai Endru suduvadhillaiyae Chorus Suduvadhillaiyae Male Part Kaalam nammai Vitu vitu nadapadhillaiyae Kaadhal paasam thaaimai Nammai marapadhillaiyae Chorus Orae vaanilae Orae mannilae Orae geetham urimai Geetham paaduvom Chorus Adho andha paravai Polae vaazha vendum Idho indha alaigal Polae aadavendum Chorus Orae vaanilae Orae mannilae Orae geetham urimai Geetham paaduvom Chorus { Lalaalaa laa lalaalaa laa } (2) Male Part Thondrumbodhu thaai Illaamal thondravillaiyae Sollillaamal mozhiyillaamal Pesavillaiyae Chorus Pesavillaiyae Male Part Vaazhumbodhu Pasiyillaamal Vaazhavillaiyae Pogumbodhu verupaadhai Pogavillaiyae Chorus Orae vaanilae Orae mannilae Orae geetham urimai Geetham paaduvom Chorus { Lalaalaa laa lalaalaa laa } (2) Male Part Kodi makkal serndhu Vaazha vendum viduthalai Koyil polae naadu kaana Vendum viduthalai Chorus Vendum viduthalai Male Part Achamindri aadipaada Vendum viduthalai adimai Vaazhum boomi yengum Vendum viduthalai Chorus Orae vaanilae Orae mannilae Orae geetham urimai Geetham paaduvom
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் ஆண் : { ஒரே வானிலே ஒரே மண்ணிலே } (2) ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் குழு : அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் குழு : { லலாலா லா லலாலா லா } (2) ஆண் : காற்று நம்மை அடிமை என்று விலக வில்லையே கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே குழு : சுடுவதில்லையே ஆண் : காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் குழு : அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும் குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் குழு : { லலாலா லா லலாலா லா } (2) ஆண் : தோன்றும்போது தாயில்லாமல் தோன்ற வில்லையே சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே குழு : பேசவில்லையே ஆண் : வாழும்போது பசியில்லாமல் வாழ வில்லையே போகும்போது வேறு பாதை போகவில்லையே குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் குழு : { லலாலா லா லலாலா லா } (2) ஆண் : கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோயில் போலே நாடு காண வேண்டும் விடுதலை குழு : வேண்டும் விடுதலை ஆண் : அச்சமின்றி ஆடி பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை குழு : ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Aayirathil Oruvan (1965) · Lyricist: Kannadasan
- Singer: T.M. Soundararajan
- Film / album: Aayirathil Oruvan
- Composer: M.S. Viswanathan